• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
பதவியை இரண்டே மாதங்களில் இராஜிநாமா செய்த ஆஸ்திரியா அதிபர்!

Anoj by Anoj
2021/12/03
in ஐரோப்பா
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆஸ்திரியா புதிய அதிபர் அலெக்சாண்டர் ஷாலென்பெர்க், பதவியேற்ற இரண்டு மாதங்களில் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து அதிபர் அலெக்சாண்டர் ஷாலென்பெர்க், நேற்று (வியாழக்கிழமை) தனது பதவியை துறந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஆஸ்திரியாவில் அதிக வாக்குகளைப் பெற்ற அரசாங்கத்தின் தலைவர் மற்றும் கட்சியின் தலைவர் ஆகிய இரண்டு பதவிகளும் விரைவில் ஒரு கைக்குள் இணைக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என கூறினார்.

சந்தேகிக்கப்படும் லஞ்சம் மற்றும் நம்பிக்கை மீறல் தொடர்பான விசாரணையின் இலக்குகளில் குர்ஸ் ஒருவர் என்று ஆஸ்திரிய வழக்கறிஞர்கள் அறிவித்தனர். குர்ஸின் அரசாங்கத்தில் இளைய கூட்டணிப் பங்காளிகளான பசுமைவாதிகள் அவரை மாற்றக் கோரினர்.

இதனிடையே கன்சர்வேடிவ் ஆஸ்திரிய மக்கள் கட்சி, புதிய தலைவரை அறிவித்தவுடன் தான் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷால்லென்பெர்க் கூறினார்.

முன்னாள் அதிபர் செபாஸ்டியன் கர்ஸ் ராஜிநாமாவைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் மாதம் புதிய அதிபராக அலெக்சாண்டர் ஷாலென்பெர்க் பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரியா மக்கள் கட்சித் தலைவராக இருக்கும் முன்னாள் அதிபர் செபாஸ்டியன் கர்ஸ், தனது குடும்பத்தினருடன் கூடுதல் நேரத்தை செலவிடும் வகையில் அரசியலைவிட்டே விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து, நாட்டின் உட்துறை அமைச்சராக இருக்கும் கார்ல் நெஹாமர், ஆஸ்திரியா மக்கள் கட்சியின் தலைவராகவும், அதிபர் பொறுப்பையும் ஏற்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related

Tags: அதிபர் அலெக்சாண்டர் ஷாலென்பெர்க்ஆஸ்திரியாஇராஜிநாமா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒமிக்ரோன் குறித்து எவரும் அச்சப்பட வேண்டாம்- தமிழக சுகாதார துறை அமைச்சர் மக்களிடம் கோரிக்கை!

Next Post

UPDATE: 3 மணித்தியாலங்களில் மின்சாரம் வழமைக்கு திரும்பும் -மின்சார சபை

Related Posts

செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!
இங்கிலாந்து

செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!

2026-04-22
ஐரோப்பாவில் ஆறு வாரங்களுக்கு மட்டுமே ஜெட் எரிபொருள் எஞ்சியிருக்கலாம் என தகவல்!
உலகம்

2026-04-17
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

2026-04-16
மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
அமொிக்கா

மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

2026-04-15
பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

நியூசிலாந்தின் வடக்குத் தீவை தாக்கிய புயல்-5 பேர் உயிரிழப்பு!

2026-04-13
Next Post
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்!

UPDATE: 3 மணித்தியாலங்களில் மின்சாரம் வழமைக்கு திரும்பும் -மின்சார சபை

நாடு பாரிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க போகின்றது- அநுர

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகமும் தடை!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஆய்விற்காகவே சுற்றுலாக் கப்பலில் கடலுக்குச் சென்றோம் : இராஜாங்க அமைச்சர்!

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை!

0
ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

0
யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!

Recent News

ஆய்விற்காகவே சுற்றுலாக் கப்பலில் கடலுக்குச் சென்றோம் : இராஜாங்க அமைச்சர்!

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை!

2026-04-22
ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

2026-04-22
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

2026-04-22
யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

2026-04-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.