• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/29
in உலகம், ஐரோப்பா, பிரான்ஸ், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

போர்டோவிற்கு மேற்கே பெருமளவிலான மக்களை வெளியேற்றத் தூண்டிய ஒரு பெரும் காட்டுத்தீயை பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் செவ்வாயன்று (28) இரவு முழுவதும் போராடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

புதன்கிழமை அன்று வெப்பநிலை மற்றும் காற்று அதிகரித்து, தீ மேலும் பரவக்கூடும் என முன்னறிவிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

தொடர் வெப்ப அலைகளால் ஏற்பட்ட கடுமையான வறட்சிக்குப் பிறகு, பிரபலமான சுற்றுலாத் தலமான போர்டோவிற்கு மேற்கே உள்ள லாண்டஸ் (Landes) பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, முக்கியமாக பைன் மரக் காடுகளைக் கொண்ட 42,000 ஹெக்டேர் (1,03,784 ஏக்கர்) பரப்பளவிலான நிலத்தை அழித்துள்ளது.

ஒரு வார காலப் போராட்டத்திற்குப் பின்னர், ஐரோப்பிய சகாக்களின் உதவியுடன் பிரான்ஸ் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

இருப்பினும், இந்த கோடைக்காலத்தில் இதுவரை நான்காவதாக வரவுள்ள மற்றொரு வெப்ப அலை, வரும் மணிநேரங்களில் சூழலை மேலும் மோசமாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் பிரான்ஸ் முன்னெப்போதும் இல்லாத காட்டுத்தீ பருவத்தை சந்தித்து வருகிறது. 

தற்ப‍ேது எரிந்த பகுதியின் அளவு, 2022 ஆம் ஆண்டின் முந்தைய சாதனையை ஏற்கனவே தாண்டிவிட்டது.

லாண்டஸ் பகுதி பைன் மரக் காடுகளால் சூழப்பட்டுள்ளது, அவை வறண்ட நிலையில் மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடியவை. 

இந்தத் தீயில் சில நூறு வீடுகள் எரிந்து சாம்பலாயின.

அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள, ஒரே ஒரு சாலை வழியாக மட்டுமே அணுகக்கூடிய கேப் ஃபெரெட் தீபகற்பத்தை தீ அச்சுறுத்தியதால், விடுமுறைக்கு வந்தவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் உட்பட சுமார் 220,000 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் பிரத்யேகமாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட படகுகள் மூலம் வெளியேறினர்.

பிஸ்கரோஸ் (Biscarrosse) நகருக்கு அருகே ஏற்பட்ட சிறிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்ததைத் தொடர்ந்து, அப்பகுதிக்குத் தெற்கே வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: BordeauxHeatwaveWildfireகாட்டுத்தீபிரான்ஸ்போர்டோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்

Next Post

களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

Related Posts

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்த சிறப்புக் கூட்டத்தை தொடங்கியுள்ள BASL!
இலங்கை

2026-07-29
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

முறையற்ற வகையில் நடந்து கொண்டதற்காக உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!
இலங்கை

உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்!

2026-07-29
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

தவணை முறையில் வீடுகள் அமைத்து வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் கைது!

2026-07-29
சமூக பராமரிப்பு சேவை சீர்திருத்தம் – தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம்
இங்கிலாந்து

சமூக பராமரிப்பு சேவை சீர்திருத்தம் – தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம்

2026-07-29
கால்பந்து நிர்வாகத்தில் புதிய பிளவு? 
ஆசிரியர் தெரிவு

கால்பந்து நிர்வாகத்தில் புதிய பிளவு? 

2026-07-29
Next Post
களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

0
பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!

பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!

0
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்

0
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்த சிறப்புக் கூட்டத்தை தொடங்கியுள்ள BASL!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்த சிறப்புக் கூட்டத்தை தொடங்கியுள்ள BASL!

0
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

0
களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

2026-07-29
பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!

பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!

2026-07-29
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்

2026-07-29
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்த சிறப்புக் கூட்டத்தை தொடங்கியுள்ள BASL!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்த சிறப்புக் கூட்டத்தை தொடங்கியுள்ள BASL!

2026-07-29
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29

Recent News

களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

2026-07-29
பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!

பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!

2026-07-29
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்

2026-07-29
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்த சிறப்புக் கூட்டத்தை தொடங்கியுள்ள BASL!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்த சிறப்புக் கூட்டத்தை தொடங்கியுள்ள BASL!

2026-07-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.