• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பண்டிகைக் காலங்களில் புழக்கத்திற்கு விடப்படும் போலி நாணயத்தாள்கள் – அவதானம் மக்களே!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/12/22
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
72 1
A A
0
53
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்திலுள்ளதாகவும் மக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருலப்பனை, பாதுக்கை, களுத்துறை மற்றும் ரங்கல பிரதேசங்களில் கடந்த வாரத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனைநடவடிக்கையின் போது போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதிகளில் 5,000 ரூபாய், 1,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அச்சடிக்க பயன்படுத்திய கணனி மற்றும் ஏனைய உபகரணங்களை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்கள் சிலரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தற்போது அதுதொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அதிக பெறுமதியான மேற்படி போலி நாணயத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளதாகவும் பண்டிகைக்காலத்தில் பல்வேறு வகையில் அதனை உபயோகிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் மக்கள் நகர்களுக்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவ்வாறு போலி நாணயத்தாள்கள் கைமாறுவதற்கு இடமுண்டு.

இக்காலங்களில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களும் அதுதொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியமென்றும் பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு போலி நாணயத்தாள்களை அடையாளம் காண்பதற்கு அதில் பொறிக்கப்பட்டுள்ள விசேட அடையாளம் அச்சடிக்கப்பட்டுள்ள கடதாசியின் தன்மை, பாதுகாப்பு நூல், நாணயத்தாள்களின் வர்ணம் ஆகியவற்றை அவதானித்தால் போலி நாணயத்தாள்களுக்கு ஏமாறுவதைத் தவிர்க்க முடியும்.

அவ்வாறான நாணயத்தாள்கள் புழக்கத்தில் காணப்படும்போது அதுதொடர்பில் உடனடியாக அறிவிப்பதற்கு 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அதுதொடர்பில் அறிவிக்க முடியமென்றும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related

Tags: களுத்துறைகிருலப்பனைபண்டிகைபாதுக்கைபோலி நாணயத்தாள்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒமிக்ரோன் டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவுவது உறுதி – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Next Post

விடுமுறைநாள் திட்டங்களை இரத்து செய்யுங்கள் – உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை

Related Posts

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!
இலங்கை

2026-03-17
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!
சினிமா

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!
இலங்கை

🔴update- வாக்குமூலம் வழங்கிய பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய!

2026-03-17
இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!
ஈரான்

பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரோன் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது!

விடுமுறைநாள் திட்டங்களை இரத்து செய்யுங்கள் - உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை

கொரோனா நடவடிக்கைகள் : இந்தியாவிற்கு உதவும் அமெரிக்கா!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!

பதவியில் இருந்து விலகும் கப்ரால் : மீண்டும் நாடாளுமன்றுக்கு வருகின்றார் ஜயந்த கெட்டகொட !

இலங்கையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் திரும்பிச் செலுத்தப்படும் - மத்திய வங்கி ஆளுநர்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

0
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

0
தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

0
கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

🔴update- வாக்குமூலம் வழங்கிய பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய!

0
மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

2026-03-17
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

2026-03-17
கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

2026-03-17
தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

2026-03-17
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

🔴update- வாக்குமூலம் வழங்கிய பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய!

2026-03-17

Recent News

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

2026-03-17
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

2026-03-17
கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

2026-03-17
தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.