• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
போர்ச் சூழலில் துன்பங்களைச் சுமந்துநின்ற மக்களுக்கு உதவியவர்- ஆயர் இராயப்பு ஜோசப் மறைவு குறித்து பிரதமர்

அச்சுறுத்தினாலும் பிரதமர் பதவி விலக மாட்டார் – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

Dhackshala by Dhackshala
2022/01/04
in இலங்கை, பிரதான செய்திகள்
90 1
A A
0
41
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் யார் அழுத்தம் கொடுத்தாலும் அச்சுறுத்தினாலும் பிரதமர் பதவி விலக மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷ அபயராம விகாரைக்கு சென்று தேரரைச் சந்தித்துவிட்டு வெளியேறிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததாக நாட்டில் பரவி வருகிறது.

அப்படி ஒன்று இருக்கிறதா என்று பிரதமரிடம் கேட்டேன். அது குறித்து அவருக்குத் தெரியாது. இராஜினாமா செய்வதில் தனக்கு எண்ணம் இல்லை என்றும் பதவி விலக வேண்டிய தேவை மற்றும் அவசியமில்லை என்றும் பிரதமர் கூறினார்.

அப்படியானால், பிரதமரைப் பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்ற உண்மையை நாம் கண்டறிய வேண்டும். யார் அழுத்தம் கொடுத்தாலும் அச்சுறுத்தினாலும் பிரதமர் பதவி விலக மாட்டார். அவர் பதவி விலகினால், எம்மிடம் கூறிய பின்னரே விலகுவார்.

பிரதமர் பதவி விலக வேண்டும் என எதிர்பார்க்கும் நபர்கள் இருப்பார்கள் என்றால், ஒழிந்து மறைத்துச் செயற்படாது, பதவி வகித்தது போதும் விலகி விடுங்கள் என நேரடியாகக் கூறுங்கள்.

எனினும் நாட்டு மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை பதவியிலிருந்து விலகவிட மாட்டார்கள். அவர் விலகவும் மாட்டார்” என்றும் ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புத்தம் புதுக் காலை விடியாதா திரைப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு

Next Post

2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரிப்பு!

Related Posts

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!
இலங்கை

2026-05-19
எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்
இலங்கை

2026 சிறுபோகத்திற்கு மேலும் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி!

2026-05-19
இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிலையானதொரு பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்  – ஜீவன்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிலையானதொரு பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் - ஜீவன்

முகநூல் ஊடாக  அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

UPDATE - சற்றுமுன்னர் கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

0
எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

0
தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

0
வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

0
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்

2026 சிறுபோகத்திற்கு மேலும் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி!

0
நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

2026-05-19
எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

2026-05-19
தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

2026-05-19
வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

2026-05-19
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்

2026 சிறுபோகத்திற்கு மேலும் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி!

2026-05-19

Recent News

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

2026-05-19
எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

2026-05-19
தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

2026-05-19
வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

2026-05-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.