• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு

ஸ்ராலினுக்கு புரிகின்றது யதார்த்தம் – ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – டக்ளஸ் குற்றச்சாட்டு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/26
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, பிரதான செய்திகள்
83 1
A A
0
37
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்ராலினும் புரிந்து கொண்ட யதார்த்தத்தினை விளங்கிக் கொள்ளாத சுயநல அரசியல்வாதிகள் சிலர், அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன் பிடிப் படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளை சேர்ந்த  சில அரசியல் பிரதிநிதிகளினால் வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கு முன்னர் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட பல மீன்பிடிப் படகுகள் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும், பாவனைக்கு உதவாத நிலையில் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்படாமல் கைவிடப்படடிருந்த படகுகளே ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக இலங்கை கரைகளில் அவை தரித்திருப்பதால்,  சூழல் மாசடைதல் உட்பட பல்வேறு  அசௌகரியங்கள் எதிர்கொள்ளப்பட்ட நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.“ எனக் குறிப்பிட்டார்.

மேலும், யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்ராலின், சம்மந்தப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளமையையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விவகாரம் தொடர்பான புரிதல் இல்லாதவர்களே, இந்தியக் கடற்றொழிலாளர்களின் படகுகள் ஏலமிடப்படும் விடயத்தினை திசை திருப்பும் வகையில்  கருத்து தெரிவிப்பதாகவும், அவை சுயலாப அரசியல் நோக்கங் கொண்டவை எனவும் தெரிவித்தார்.

Related

Tags: சுயநல அரசியல்வாதிகள்டக்ளஸ் தேவானந்தா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

Next Post

இலங்கையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர்

Related Posts

இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys
தொழில்நுட்பம்

இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys

2026-11-22
இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்!
இலங்கை

இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்!

2026-11-22
பெறுமதி சேர் வரி செலுத்துவோருக்கான இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!
இலங்கை

வரி செலுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!

2026-11-22
ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!
இலங்கை

ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!

2026-11-22
குஜராத்தில் கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!
இந்தியா

குஜராத்தில் கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

2026-11-22
கொள்ளுப்பிட்டியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!
இலங்கை

கொள்ளுப்பிட்டியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-11-22
Next Post
நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

இலங்கையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர்

சைக்கிள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை – அரசாங்கம்!

சைக்கிள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை - அரசாங்கம்!

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

43 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys

இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys

0
இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்!

இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்!

0
பெறுமதி சேர் வரி செலுத்துவோருக்கான இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!

வரி செலுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!

0
ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!

ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!

0
குஜராத்தில் கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

குஜராத்தில் கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

0
இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys

இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys

2026-11-22
இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்!

இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்!

2026-11-22
பெறுமதி சேர் வரி செலுத்துவோருக்கான இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!

வரி செலுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!

2026-11-22
ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!

ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!

2026-11-22
குஜராத்தில் கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

குஜராத்தில் கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

2026-11-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: