• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

Dhackshala by Dhackshala
2022/02/20
in இலங்கை
74 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) வேண்டுகோளின் பேரில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறி இன்று ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

அதன்படி, குளிரூட்டிகள் (ஏ/சி) மற்றும் தேவையற்ற விளக்குகள் நிறுவனங்களின் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எரிபொருளை பயன்படுத்த வேண்டாம் என அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து அதிகாரிகளை கொழும்புக்கு வரவழைப்பதற்காக அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவது ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரத்னசிறி மேலும் குறிப்பிட்டார்.

Related

Tags: எரிபொருள்மின்சாரம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாத சட்டத்தின் மூலம் அநீதி நடந்திருக்கின்றது – சுரேன் ராகவன்

Next Post

வவுனியாவில் அமைந்துள்ள நெசவு பயிற்சி நிலையங்கள், விற்பனை நிலையங்களிற்கு தயாசிறீ ஜயசேகர விஜயம்!

Related Posts

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!
இலங்கை

2026-06-19
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

செருப்பு மலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையை எடுத்து சென்ற அர்ச்சுனா!

அருச்சுனா எம்.பி.க்கு யாழில் செருப்பு மாலை!

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!
இலங்கை

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!

2026-06-19
Next Post
வவுனியாவில் அமைந்துள்ள நெசவு பயிற்சி நிலையங்கள், விற்பனை நிலையங்களிற்கு தயாசிறீ ஜயசேகர விஜயம்!

வவுனியாவில் அமைந்துள்ள நெசவு பயிற்சி நிலையங்கள், விற்பனை நிலையங்களிற்கு தயாசிறீ ஜயசேகர விஜயம்!

சிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது – விமல்

கைத்தொழில் துறையினருக்கு தேவையான மூலப்பொருட்களை விரைவில் இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டம்

போர் விமானம் மீது லேசர் தாக்குதல் : சீனா மீது அவுஸ்ரேலியா குற்றச்சாட்டு

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

0
அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

0
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

0
காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

0
டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

2026-06-19
சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

2026-06-19
அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

2026-06-19
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

2026-06-19
காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

2026-06-19

Recent News

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

2026-06-19
சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

2026-06-19
அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

2026-06-19
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.