• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கொரோனா வைரஸின் புதிய திரிபு மத்திய பிரதேசத்தில் அடையாளம்!

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

ragul by ragul
2022/03/08
in இந்தியா
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் சமீபகாலமாக குறைவடைந்து வருகிறது.

அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 3 ஆயிரத்து 993 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 இலட்சத்து 71 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இவர்களில் 4 கோடியே 24 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் 49 ஆயிரத்து 917 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் நேற்று மாத்திரம் 108 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாத தடைச் சட்ட சட்டமூலத்தை நிறைவேற்ற பெரும்பான்மை அவசியம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Next Post

உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்பதில் மத்திய அரசு தாமதமாக செயல்பட்டது – காங்கிரஸ்

Related Posts

ஆறு மாதக் குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரைக்குத் தடை? இந்தியாவில் புதிய திட்டம்!
இந்தியா

2026-10-21
இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்!
ஆசிரியர் தெரிவு

நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

2026-10-20
டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச் சூடு; ராஜஸ்தானில் மூவர் கைது!

2026-10-19
ஏழு மாதங்களில் இல்லாத வாராந்திர முன்னேற்றம் – இந்திய ரூபாய் வலுப்பெற்றது!

சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!
ஆசிரியர் தெரிவு

சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!

2026-10-19
Next Post
உத்தரப்பிரதேச வன்முறை சம்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம்!

உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்பதில் மத்திய அரசு தாமதமாக செயல்பட்டது - காங்கிரஸ்

உக்ரைன் போர்: புதிய திட்டத்தின் மூலம் விசா பெறும் 300 உக்ரைனியர்கள்!

ZEN – THE ESSENCE OF JAPANESE BEAUTY  ஓவிய கண்காட்சி பிரதமரினால் திறந்துவைப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாளை முதல் மீண்டும் இயங்கும்!

அனுராதபுரத்தில் நாளை 8 மணி நேர நீர் விநியோகத் தடை!

திலீபன் சிலை விவகாரம்: 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

திலீபன் சிலை விவகாரம்: 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

0
ஆறு மாதக் குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரைக்குத் தடை? இந்தியாவில் புதிய திட்டம்!

ஆறு மாதக் குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரைக்குத் தடை? இந்தியாவில் புதிய திட்டம்!

0
பிரித்தானியாவில் பணவீக்கம் 3.5 சதவீதமாக உயர்வு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: