• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/03/14
in இலங்கை, மலையகம்
69 1
A A
0
31
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பெரும்பாலான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

மலையகத்தை சேர்ந்த பெரும்பாலான பாடசாலைகளில் சிறந்த பெறுபேற்றினை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ள மாணவர்களுக்கும், இப்பரீட்சையில் ஆர்வத்துடன் தோற்றிய மாணவர்களுக்கும் இ.தொ.காவின் உபதலைவரும், பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான்  வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பெருந்தாற்றால் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. பெரும் நெருக்கடிக்கு மத்தியில்தான் மாணவர்கள் கல்வியை கற்றனர்.

அவர்களுக்கு கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொண்டிருந்த ஆசிரியர்களும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர்.

பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியும் மாணவர் சமூகம் இம்முறை சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளமைக்காக எனது பாராட்டை தெரிவிப்பதுடன்,  ஆசிரியர் சமூகத்துக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரீட்சியில் தோற்றி வெற்றிப் பெறாத மாணவர்களுக்கு இது முடிவல்ல ஆரம்பம் எனவும், இனிமேல் எதிர்க்கொள்ளும் ஏனைய பரீட்சைகளை சிறப்பாக எதிர்க்கொள்ள வேண்டும் எனவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

Related

Tags: தரம் ஐந்து புலமைப்பரிசில்பரீட்சைபெறுபேறுமாணவர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

20,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட கப்பல் இன்று இலங்கை வருகின்றது !

Next Post

மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை : இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து பிரித்தானியா எச்சரிக்கை

Related Posts

நீதிபதிகளின் ஓய்வுவயது உயர்வு: இன்று கூடும் BASL 
இலங்கை

2026-07-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-29
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

2026-07-28
மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு  அமைச்சரவை ஒப்புதல்!

சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை!

இந்திய தூதரகம் போலந்து நாட்டிற்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
நீதிபதிகளின் ஓய்வுவயது உயர்வு: இன்று கூடும் BASL 

நீதிபதிகளின் ஓய்வுவயது உயர்வு: இன்று கூடும் BASL 

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

0
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

0
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

0
நீதிபதிகளின் ஓய்வுவயது உயர்வு: இன்று கூடும் BASL 

நீதிபதிகளின் ஓய்வுவயது உயர்வு: இன்று கூடும் BASL 

2026-07-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-29
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

2026-07-28
மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

2026-07-28
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

2026-07-28

Recent News

நீதிபதிகளின் ஓய்வுவயது உயர்வு: இன்று கூடும் BASL 

நீதிபதிகளின் ஓய்வுவயது உயர்வு: இன்று கூடும் BASL 

2026-07-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-29
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

2026-07-28
மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

2026-07-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.