• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை கொள்வனவு செய்யும் இந்தியா!

ragul by ragul
2022/03/16
in இந்தியா
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 3.5 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் கொள்வனவு செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த  பெற்றோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைக்கான விலை அதிகரிப்பை தொடர்ந்து, வெனிசுலா, ஈரான் ஆகிய நாடுகளிடம் இருந்து எண்ணெயை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக  கூறியுள்ளார்.

அதேநேரம் தள்ளுபடி விலையில் ரஷ்யா கச்சா எண்ணெயை  வழங்குவதாக கூறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில், 35 இலட்சம் பீப்பாய்கள் கொள்வனவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தங்கள் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுப்பு!

Next Post

யாழில் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது!

Related Posts

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!
இந்தியா

2026-02-27
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
தமிழகம்

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

2026-02-26
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!
இந்தியா

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

2026-02-26
இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி: 60 பேர் பங்கேற்பு!

2026-02-25
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!
இந்தியா

வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

2026-02-25
Next Post
யாழில் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது!

யாழில் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது!

தாக்குதல் நடைபெறுவதற்கு அதிக சாத்தியம் காணப்படுகின்றது – பயண ஆலோசனையில் கனடா எச்சரிக்கை

தாக்குதல் நடைபெறுவதற்கு அதிக சாத்தியம் காணப்படுகின்றது - பயண ஆலோசனையில் கனடா எச்சரிக்கை

இந்தியப் பிரதமர் மோடியை சற்று முன்னர் சந்தித்தார் பசில் !

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
குஞ்சுக்கால்வெளி பூர்வீக காணிகள் மீட்பு

குஞ்சுக்கால்வெளி பூர்வீக காணிகள் மீட்பு

0
இலங்கை கடற்படைக்காக மிதக்கும் உலர் கப்பல் பழுதுபார்ப்பு துறைமுகத் திட்டம்!

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம் என்ற தொனிப்பொருளில் மடட்டக்களப்பில் போராட்டம்

கொத்மலை ரம்பொடை வெவண்டன் தோட்டத்தில் 25 குடும்பங்களின் அவல நிலை!

2026-02-28

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.