• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஸ்கொட்லாந்தில் கொவிட் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சம்!

Anoj by Anoj
2022/03/22
in இங்கிலாந்து
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்கொட்லாந்தில் கொவிட் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது தொற்றுநோய்களின் போது காணப்பட்ட மிக உயர்ந்த அளவை குறிக்கின்றது.

சமீபத்திய புள்ளிவிபரங்கள் 2,128 நோயாளிகள் சமீபத்தில் வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்ததை வெளிப்படுத்துகின்றன. இது ஜனவரி 2021ஆம் ஆண்டு முந்தைய உச்சத்தை விட அதிகமாகும்.

இருப்பினும், குறைவான நோயாளிகள் கடுமையாக நோய்வாய்ப்படுவதால், அவசர சிகிச்சை பிரிவின், சிகிச்சை தேவைப்படும் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

சமீபத்திய கொவிட் எழுச்சி ஒமிக்ரோன் தொற்றுடன் மிகவும் பரவக்கூடிய துணை மாறுபாட்டால் இயக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது.

கடந்த வாரம் 14 ஸ்கொட்லாந்தியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி இருப்பது புதிய சாதனையாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த செய்தி வந்துள்ளது.

சமீபத்திய தினசரி புள்ளிவிபரங்கள் திங்களன்று மேலும் 9,533 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளதனை உறுதிப்படுத்துகின்றது. எனினும், புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

Related

Tags: கொவிட் தொற்றுகொவிட் மருத்துவமனைநேர்மறை சோதனைநோய்ஸ்கொட்லாந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் !

Next Post

டிஜிட்டல் தனித்துவ சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசின் நிதியுதவியைப் பெற்ற தீர்மானம் !

Related Posts

லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!
இங்கிலாந்து

2026-03-15
“ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புங்கள்” – பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் பகிரங்க அழைப்பு!

பாலியல் குற்றச்சாட்டில் சிறையிலிருந்த நடிகர் ஜான் ஆல்ஃபோர்ட் மரணம் – விசாரணைகள் தீவிரம்!

இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்

2026-03-14
மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!

ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா
இங்கிலாந்து

ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா

2026-03-14
Next Post
இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியது இந்தியா!

டிஜிட்டல் தனித்துவ சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசின் நிதியுதவியைப் பெற்ற தீர்மானம் !

வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் ஒருவர் கைது!

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியை கொலை செய்த பிரதான சந்தேக நபர் கைது

இலங்கையில் இருந்து மீண்டும் இந்தியா நோக்கி அகதிகள்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

0
பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை

2026-03-16

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.