• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐ.பி.எல்.: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத் டைடன்ஸ் அணி!

Anoj by Anoj
2022/03/29
in கிரிக்கெட், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 4ஆவது லீக் போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

மும்பை- வான்கடே மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அறிமுக அணிகளான குஜராத் டைடன்ஸ் அணியும் லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் டைடன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தீபக் ஹூடா 55 ஓட்டங்களையும் ஆயுஷ் படோனி 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும் ஆரோன் 2 விக்கெட்டுகளையும் ரஷித்கான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 159 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், குஜராத் டைடன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ராகுல் டிவெட்டியா ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்ட்யா 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியின் பந்துவீச்சில், துஸ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் குர்ணல் பாண்ட்யா மற்றும் தீபக் ஹூடா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மொஹமட் ஷமி தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: ஐ.பி.எல். ரி-20குஜராத் டைடன்ஸ் அணிமொஹமட் ஷமிராகுல் டிவெட்டியாலக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் சில பகுதிகளில் நீருக்கான கேள்வி அதிகரிப்பு!

Next Post

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் நாளுக்கு நாள் அதிகரிப்பு!

Related Posts

ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!
கிரிக்கெட்

2026-04-12
சாகோஸ் தீவுகள் உடன்படிக்கை இடைநிறுத்தம்: டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பால் பின்வாங்கியது பிரித்தானியா!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ண சீருடைகளில் கோளாறு: நைக்கி நிறுவனம் அவசர விசாரணை !

2026-04-11
சர்ச்சைக்கு பின் மன்னிப்பு – நுவான் துஷார எடுத்த முடிவு!
கிரிக்கெட்

சர்ச்சைக்கு பின் மன்னிப்பு – நுவான் துஷார எடுத்த முடிவு!

2026-04-10
கொல்கத்தா அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்தது லக்னோ
கிரிக்கெட்

கொல்கத்தா அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்தது லக்னோ

2026-04-10
ஆசிய சர்வதேச மல்யுத்தப் போட்டிக்கான தேசிய மட்ட தெரிவுப் போட்டியில் வித்தியானந்தாக் கல்லூரி மாணவர்கள் சாதனை!
இலங்கை

ஆசிய சர்வதேச மல்யுத்தத் தெரிவில் வித்தியானந்தக் கல்லூரி மாணவர்கள் சாதனை!

டெங்கு, கொரோனா ஆகியவற்றுக்கான நோய் அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக காணப்படலாம்!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் நாளுக்கு நாள் அதிகரிப்பு!

இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளை சந்தித்தார் சிறீதரன்!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

2026-04-15

2026-04-14

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.