• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இயற்கை முறை விவசாயத்திற்கான சேதனை பசளை உற்பத்தி தொடர்பான செயல்முறை பயிற்சி!

இயற்கை முறை விவசாயத்திற்கான சேதனை பசளை உற்பத்தி தொடர்பான செயல்முறை பயிற்சி!

shagan by shagan
2022/04/07
in இலங்கை
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

இயற்கை  முறை விவசாயத்திற்கான  சேதனை  பசளை உற்பத்தி, இயற்கை பீடைநாசினிகள்  தயாரிப்பு மற்றும் பாவனை  தொடர்பான செயல்முறை  பயிற்சி  மட்டக்களப்பு   சத்துருக்கொண்டான்  விவசாய போதனாசிரியர் பிரிவில்   நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை பசளையினை  நடைமுறைப்படுத்தும் வகையில்  விவசாய விரிவாக்கல் பிரிவினால் சேதனை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ்  சேதனை பசளை உற்பத்தி, இயற்கை பீடைநாசினிகள் தயாரிப்பு மற்றும் பாவனை  தொடர்பான பயிற்சி செயலமர்வுகள் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில்  மட்டக்களப்பு   சத்துருக்கொண்டான் விவசாய போதனாசிரியர் பிரிவில்   போதனாசிரியர் தெய்வமனோகரி ரமேசன் தலைமையில் இயற்கை முறையிலான விவசாய  சேதனை  பசளை உற்பத்தி  மற்றும்  இயற்கை பீடைநாசினிகள் தயாரிப்பு மற்றும் பாவனை  தொடர்பான செய்முறை  பயிற்சி இன்று முன்னெடுக்கப்பட்டது.

சத்துருக்கொண்டான் கும்பிளாமடு பகுதியில் உள்ள விவசாயின் தோட்டத்தில்  முன்னெடுக்கப்பட்ட   சேதனை  பசளை உற்பத்தி  மற்றும்  இயற்கை பீடைநாசினிகள்   தயாரிப்பு மற்றும் பாவனை  தொடர்பான நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் வி.பேரின்பராஜா, வலயம் மத்தி உதவி விவசாய பணிப்பாளர் என். கணேசமூர்த்தி, சமுர்த்தி  அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறிதரன், பாடவிதான உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவ  பயிலுனர்கள்,  சத்துருக்கொண்டான் கும்பிளாமடு விவசாய போதனாசிரியர்  பிரிவில் தெரிவு செய்யப்பட  பயனாளிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது கூட்டெரு தயாரித்தல், இயற்கை முறை பூச்சி விரட்டிகள் தயாரிப்பு, திரைப்பசளை  தயாரித்தல், பழமரங்களை  கத்தரித்து சேதனப்பசளை இடல், கருகிய உமிபாவனை, கிளசரியா நடுகை முறை போன்ற செய்முறை விளக்க பயிற்சிகள் இதன்போது போதனாசிரியர்களினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு

Next Post

76,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இலங்கை வந்தடைந்தன!

Related Posts

இலங்கை

தோட்டத் தொழிலாளர்கள் குழு மீது குளவித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு.

2026-07-31
மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!
இலங்கை

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரிப்பு!

2026-07-31
இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!
இலங்கை

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

2026-07-31
பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!
இலங்கை

பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

2026-07-31
குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பணை செய்தவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!
இலங்கை

புகையிரதங்களில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்களை விற்ற நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் !

2026-07-31
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!
இலங்கை

தொழிலாளி மீது மண் மேடு சரிந்து விழுந்து விபத்து!

2026-07-31
Next Post
76,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இலங்கை வந்தடைந்தன!

76,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இலங்கை வந்தடைந்தன!

புச்சா படுகொலைகள் தொடர்பாக ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு!

புச்சா படுகொலைகள் தொடர்பாக ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு!

உத்தியோகபூர்வ வாகனங்களை மீள ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள்… பிள்ளையானும் ஒப்படைக்கவில்லை !!

உத்தியோகபூர்வ வாகனங்களை மீள ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள்... பிள்ளையானும் ஒப்படைக்கவில்லை !!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29

தோட்டத் தொழிலாளர்கள் குழு மீது குளவித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு.

0
மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரிப்பு!

0
பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 

கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 

0
சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.