• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திருத்தந்தையினை சந்தித்து பேசுகின்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

எவரையும் நம்பமுடியாது, அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை பலப்படுத்த பேராயர் அழைப்பு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/04/18
in இலங்கை, பிரதான செய்திகள்
85 1
A A
0
65
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் தற்போது ஊழல் நிறைந்த யுகம் தோற்றம் பெற்றுள்ளது எனவும் இதன் காரணமாக இனிமேலும் எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் மாத்திரமின்றி, அதிகாரம் அற்றவர்கள் கூட ஊழல்வாதிகளாக காணப்படுவதால் 74 ஆண்டுகளுக்குள் அழகிய தாய் நாடு சீரழிந்துவிட்டது என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

இந்நிலையில் ஊழலால் சீரழிந்துள்ள தாய் நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பலத்துடன் செயற்பட வேண்டும் என்றும் பேராயர் அழைப்பு விடுத்துள்ளார்.

பொய்களைக் கூறி ஏமாற்றுதல், நேர்மையற்ற தன்மையின் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகளுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என பேராயர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே முழு நாடும் நாட்டு மக்களும் ஏமாற்றப்பட்டுள்ள இந்த சூழலில் நாட்டை மீள கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து பலமடைய வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அணுசக்தி திறன்களை அதிகரிக்க ஏவுகணை சோதனையை கண்காணிக்கும் கிம் ஜோங் உன்!

Next Post

சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 41 உறுப்பினர்களும் தனித்து அமர தீர்மானம் !

Related Posts

அனோஜனின் மரண தண்டனை இரத்து – சவுதி அரசுக்கு ஜனாதிபதி நன்றி!
இலங்கை

2026-10-14
முதல் நாளிலே ₹125 கோடி வசூல்? ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு!
சினிமா

க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!
இலங்கை

உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

2026-10-14
ஞானசார தேரர் சீருடை விவகாரம்: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

அனோஜன் சிவராசாவுக்கு நிம்மதி – மரண தண்டனையை இரத்துச் செய்தது சவூதி உச்சநீதிமன்றம்!

ஞானசார தேரர் மனுக்களை விசாரிக்கும் அமர்விலிருந்து நீதியரசர் விலகல்

திருகோணமலையில் உள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 41 உறுப்பினர்களும் தனித்து அமர தீர்மானம் !

ஏர் இந்தியாவின் கடன்தொகையை ஏற்றது மத்திய அரசு!

ஹொங்கொங்கிற்கான ஏயார் இந்தியா விமான சேவை இரத்து!

உக்ரைன் வீரர்களை சரணடையுமாறு ரஷ்யா கோரிக்கை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களால் உக்ரேனில் 600,000‍ பேர் மின்சாரமின்றி தவிப்பு!

ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களால் உக்ரேனில் 600,000‍ பேர் மின்சாரமின்றி தவிப்பு!

0
அனோஜனின் மரண தண்டனை இரத்து – சவுதி அரசுக்கு ஜனாதிபதி நன்றி!

அனோஜனின் மரண தண்டனை இரத்து – சவுதி அரசுக்கு ஜனாதிபதி நன்றி!

0
ஜந்தர் மந்தர் போராட்டம்: CJP தலைவர்கள் திகார் சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் போராட்டம்: CJP தலைவர்கள் திகார் சிறையில் அடைப்பு!

0
முதல் நாளிலே ₹125 கோடி வசூல்? ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு!

முதல் நாளிலே ₹125 கோடி வசூல்? ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு!

0
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

0
ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களால் உக்ரேனில் 600,000‍ பேர் மின்சாரமின்றி தவிப்பு!

ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களால் உக்ரேனில் 600,000‍ பேர் மின்சாரமின்றி தவிப்பு!

2026-10-14
அனோஜனின் மரண தண்டனை இரத்து – சவுதி அரசுக்கு ஜனாதிபதி நன்றி!

அனோஜனின் மரண தண்டனை இரத்து – சவுதி அரசுக்கு ஜனாதிபதி நன்றி!

2026-10-14
ஜந்தர் மந்தர் போராட்டம்: CJP தலைவர்கள் திகார் சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் போராட்டம்: CJP தலைவர்கள் திகார் சிறையில் அடைப்பு!

2026-10-14
முதல் நாளிலே ₹125 கோடி வசூல்? ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு!

முதல் நாளிலே ₹125 கோடி வசூல்? ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு!

2026-10-14
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

2026-10-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: