• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ரஷ்யா- பெலராஸ் மீது பிரித்தானியா பொருளாதார வர்த்தக தடை!

Anoj by Anoj
2022/05/09
in இங்கிலாந்து
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மொத்தம் 1.7 பில்லியன் பவுண்டுகள் (2 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) மதிப்பிலான வர்த்தகத்தை இலக்காகக் கொண்டு ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது புதிய பொருளாதாரத் தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்து முழு அல்லது பகுதி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தடைகளுக்கு உட்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பை 4 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் கொண்டு வரும்.

புதிய இறக்குமதி வரிகள் பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் உட்பட 1.4 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்களை உள்ளடக்கும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

‘திட்டமிட்ட ஏற்றுமதி தடைகள் ரஷ்ய பொருளாதாரத்தின் துறைகளில் 250 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை பாதிக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 2021ஆம் ஆண்டு நிலவரப்படி ரஷ்யாவிற்கு பிரித்தானியா செய்த மொத்த ஏற்றுமதியில் 10 சதவீதமாகும்.

பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ரஷ்யா முன்னணியில் இருப்பதாகவும், ஐக்கிய இராச்சியத்திற்கான அதனுடன் தொடர்புடைய இறக்குமதிகள் குறிப்பிடத்தக்கவை என்றும் பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டது.

புதிய கட்டுப்பாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள வர்த்தக தடைகளின் மூன்றாவது அலை ஆகும்.

Related

Tags: பிரித்தானிய அரசாங்கம்பிரித்தானியாபெலாரஸ்பொருளாதார தடைரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனைவரும் இணங்கினால் நாட்டின் பிரதமராகத் தயார் – கரு ஜயசூரிய

Next Post

பொலிஸாரின் தடைகளை மீறிக்கொண்டு செல்கின்றது பிரதமர் மஹிந்தவின் ஆதரவாளர்கள் அணி!

Related Posts

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!
இங்கிலாந்து

2026-06-18
மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!
இங்கிலாந்து

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

2026-06-18
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

2026-06-17
Next Post
பொலிஸாரின் தடைகளை மீறிக்கொண்டு செல்கின்றது பிரதமர் மஹிந்தவின் ஆதரவாளர்கள் அணி!

பொலிஸாரின் தடைகளை மீறிக்கொண்டு செல்கின்றது பிரதமர் மஹிந்தவின் ஆதரவாளர்கள் அணி!

பொலிஸார் நீர்த்தாரை கண்ணீர்ப்புகை தாக்குதல் !

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்தவும் – சட்டத்தரணிகள் சங்கம்

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்தவும் - சட்டத்தரணிகள் சங்கம்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

0
மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

0
‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

0
சுகீஸ்வர பண்டார கைது!

சுகீஸ்வர பண்டார கைது!

0
ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

0
9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

2026-06-18
மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

2026-06-18
‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

2026-06-18
சுகீஸ்வர பண்டார கைது!

சுகீஸ்வர பண்டார கைது!

2026-06-18
ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

2026-06-18

Recent News

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

2026-06-18
மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

2026-06-18
‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

2026-06-18
சுகீஸ்வர பண்டார கைது!

சுகீஸ்வர பண்டார கைது!

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.