• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐ.பி.எல்.: டெல்லி கெபிடல்ஸ் அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Anoj by Anoj
2022/05/17
in கிரிக்கெட், விளையாட்டு
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 64ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மும்பையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மிட்செல் மார்ஷ் 63 ஓட்டங்களையும் சப்ராஸ் கான் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், லிவிங்ஸ்டன் மற்றும் ஹர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ரபாடா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 160 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், டெல்லி கெபிடல்ஸ் அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜிட்டிஸ் ஷர்மா 44 ஓட்டங்களையும் ஜோனி பேர்ஸ்டொவ் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெல்லி கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில், சர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் என்ரிச் நோட்ஜே 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சர்துல் தாகூர் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: ஐ.பி.எல். ரி-20சர்துல் தாகூர்டெல்லி கெபிடல்ஸ் அணிபஞ்சாப் கிங்ஸ் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை – தேசிய மக்கள் சக்தி

Next Post

யாழ். பல்கலை மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்!

Related Posts

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது கனடா!
ஆசிரியர் தெரிவு

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது கனடா!

2026-06-29
இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து டி20 தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.
கிரிக்கெட்

இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து டி20 தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.

2026-06-29
லண்டனில் மோசமான வானிலையால் 900க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!
உதைப்பந்தாட்டம்

ஸ்கொட்லாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீவ் கிளார்க் ராஜினாமா!

2026-06-28
உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!

2026-06-27
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான், சுவீடன், அவுஸ்திரேலியா!
உதைப்பந்தாட்டம்

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான், சுவீடன், அவுஸ்திரேலியா!

2026-06-26
ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 
உதைப்பந்தாட்டம்

ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 

2026-06-26
Next Post
யாழ். பல்கலை மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்!

யாழ். பல்கலை மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்!

பொருளாதார யுத்தத்தை ஆயுதங்களால் வெல்லக் கூடாது என்கின்றார் சஜித் பிரேமதாச

தற்போதைய ஆட்சியில் ஐக்கிய மக்கள் சக்தி எந்தப் பதவியையும் ஏற்காது - சஜித் பிரேமதாச

48 நாடுகள் முன்னிலையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை !

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை: அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் !

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
2026-இல் இலங்கையின் அரச வருமானம் வீழ்ச்சியடையும்- உலகளாவிய சவால்களால் நிதி இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

2026-இல் இலங்கையின் அரச வருமானம் வீழ்ச்சியடையும்- உலகளாவிய சவால்களால் நிதி இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

0
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது கனடா!

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது கனடா!

0
கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.