• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ரணிலிற்கும் பஷிலிற்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை      

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/08/31
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 0
A A
0
31
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் மாலை 4.00 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, நேற்று பிற்பகல் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் ஜனாதிபதி தலைமையில் கூடியிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ஆளும் கட்சிகட்சி தலைவர்பிரதமர் தினேஷ் குணவர்தனஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விற்பனை தொடர்பில் நிபந்தனைகளை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

Next Post

வெள்ள நீர் கடும் சிரமத்திற்கு மத்தியில் வெளியேற்றம்!

Related Posts

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!
இந்தியா

2026-04-23
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!
இலங்கை

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

2026-04-23
இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!
இந்தியா

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

2026-04-23
ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !
அமொிக்கா

லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!
அமொிக்கா

லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

2026-04-23
Next Post
வெள்ள நீர் கடும் சிரமத்திற்கு மத்தியில் வெளியேற்றம்!

வெள்ள நீர் கடும் சிரமத்திற்கு மத்தியில் வெளியேற்றம்!

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும், அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் மற்றுமொரு சந்திப்பு!

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?

அரச அதிகாரிகளுக்கான முக்கிய சுற்றறிக்கை வெளியானது!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

0
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

0
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

0
மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.