• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
முழுமையாக தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்க இன்று முதல் அனுமதி!

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளை மறுதினம் வெளியாகிறது

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/03
in இங்கிலாந்து, உலகம்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற முடிவு நாளை மறுநாள்(5) அறிவிக்கப்படவுள்ளது.

இதற்கமைய வெளியுறவுச் செயலாளர் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய பிரதமரை தெரிவு செய்வதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள் நடைபெற்ற தேர்தல் நிறைவடைந்துள்ளது.

இந்த தேர்தலில் இந்த கட்சியை சேர்ந்த சுமார் 2 இலட்சம் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளி ரிஷி சுனிக் இடையே போட்டி நிலவியது.

இந்தநிலையில் புதிய பிரதமர் யார் என்பது குறித்து நாளை மறுநாள் இரவு 12.30 மணியளவில் பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத் முறைப்படி அறிவிக்கவுள்ளார்.

Related

Tags: பிரித்தானியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்.மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும்

Next Post

இந்தியாவை இலகுவாக வீழ்த்தியது இலங்கை

Related Posts

இளவரசர் ஹரியின் கருத்துக்களை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்!
இங்கிலாந்து

2026-04-24
கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.
உலகம்

அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!
இங்கிலாந்து

அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!

2026-04-24
நேட்டோவிலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பென்டகன் பரிந்துரை!
அமொிக்கா

இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!

2026-04-24
இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

2026-04-24
Next Post
இந்தியாவை இலகுவாக வீழ்த்தியது இலங்கை

இந்தியாவை இலகுவாக வீழ்த்தியது இலங்கை

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவிப்பு!

ராஜமணி பிரசாந்த், சுரேஷ் குமாரிடம் சர்ச்சைக்குரிய கட்டடம் தொடர்பில் விசாரணை

யாழ்.நகரின் மத்தியில் பாரிய குழி!

யாழ்.நகரின் மத்தியில் பாரிய குழி!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.

உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை  -ஹரிணி

புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.