• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சீனாவில் உற்பத்தி நடவடிக்கைகள் வீழ்ச்சி?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/15
in உலகம்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவில் வெப்ப அலைகள் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்தமையால் மின்சார நுகர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளன.

தேசிய புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின் படி, உற்பத்தி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு ஜூலையில் 49.0 இருந்து 49.4 வரை உயர்ந்ததுள்ளது.

முந்தைய இரண்டாவது காலாண்டில் சீனாவும் பொருளாதாரச் சுருக்கத்தைத் தவிர்த்தது. மீண்டும் மீண்டும் முடக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பொருளாதார சரிவுகள் ஏற்பட்டன.

இந்நிலையில், மின்சார நுகர்ச்சியானது பொருளாதார வளர்ச்சி வேகத்தில் மேலும் இழப்பைக் வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன் கொரோனா பரவலாது நாட்டை  மீண்டும் திறக்கும் நிலைமைகளை குறைத்துள்ளதோடு  சொத்து விற்பனைத்துறையும் வீழ்ச்சி அடைந்துள்ளது என இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட ஆராய்ச்சி ஆலோசனை மூலதன பொருளாதாரத்தின் மூத்த சீன பொருளாதார நிபுணர் ஜூலியன் எவன்ஸ்-பிரிட்சார்ட் கூறினார்.

அதேநேரம், நிக்கி ஏசியா செய்தி முகவரகத்தின் கூற்றுப்படி, ஜூலையில் எதிர்பாராத விதமாக நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக சீன பொருளாதாரநிலைமைகள் முன்னேற்றத்தை காண்பித்தன.

இருப்பினும், சேவைத் துறையை உள்ளடக்கிய உற்பத்தி அல்லாதவை ஆகஸ்ட் மாதத்தில் 53.8 மதிப்பிலிருந்து 52.6 ஆக சரிந்ததுள்ளது.

இந்நிலையில் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்மாகும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் மூன்றாவது தடவையாக தலைமையைக் கொள்ளவுள்ள ஷி ஜின்பிங்கிக்கு சவால்கள் உருவாகியுள்ளது.

குறிப்பாக, பூச்சிய கொரோனா கொள்கை, வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம், மத்திய வங்கி வட்டி வீதங்கள் குறைத்தமை, வீட்டுக் கடன்களின் வருமானம், அடமானங்களின் வருமானம் குறைதல்,  முக்கிய அங்கமான சீனாவின் சொத்துச் சந்தை நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளமை, உள்ளிட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அதுமட்டுமன்றி, சீனா கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட வெப்ப அலைகளால் குளிரூட்டிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இதனால் மின்சாரநுகர்ச்சியும் அதிகமாகியுள்ளது.

குறிப்பாக, சிச்சுவான் மாகாணம் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதைத் தொடர வேண்டுமானால் தொழிற்சாலைகளின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா முடக்கல்கள் காரணமாக, பலர் வேலையில்லாமல் உள்ளனர். குறிப்பாக சேவைத் துறைகளில் உள்ளவர்கள் தடுமாற்றத்தைக் கண்டுள்ளனர்.

இந்நிலையானது, தொழிற்சாலை உற்பத்தி, விநியோகச் சங்கிலிகளை பாதித்துள்ளது. உலகின் பிற பகுதிகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசேடமாக உள்நாட்டில் நுகர்வோர் விலை 2.5 சதவீதம் உயர்ந்துள்ளமை பொதுமக்களுக்கான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: உற்பத்திசீனாவீழ்ச்சி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பேலியகொடயில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

Next Post

ராணிக்கு அஞ்சலி செலுத்த 16 கிமீ நீளத்தில் மக்கள் வரிசையில் காத்திருப்பு!

Related Posts

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!
உலகம்

2026-07-30
கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

கோவிட்-19 இன் தோற்றம் குறித்த செனட் விசாரணை சூடுபிடித்துள்ளது!
அமொிக்கா

கோவிட்-19 இன் தோற்றம் குறித்த செனட் விசாரணை சூடுபிடித்துள்ளது!

2026-07-30
டெலிகிராம் மீது அவுஸ்திரேலிய அரசு வழக்குத் தொடர்வு!
அவுஸ்ரேலியா

டெலிகிராம் மீது அவுஸ்திரேலிய அரசு வழக்குத் தொடர்வு!

2026-07-30
Next Post
ராணிக்கு அஞ்சலி செலுத்த 16 கிமீ நீளத்தில் மக்கள் வரிசையில் காத்திருப்பு!

ராணிக்கு அஞ்சலி செலுத்த 16 கிமீ நீளத்தில் மக்கள் வரிசையில் காத்திருப்பு!

சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் உக்ரைன் ஜனாதிபதி!

தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

0
கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

0
இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

0
பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறை கலவரம் – சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.