• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
705 குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல்

705 குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/19
in இந்தியா
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரச மருத்துவமனைகளில் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 705 குழந்தைகள் வந்ததாகவும், உட்புற சிகிச்சை பிரிவில் 50 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் அதிகமாக இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

அரச மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை மையம் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றது.

குழந்தைகளுக்கு மேலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் வரும் 25ஆம் திகதி வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதி மாத்திரம் 192 குழந்தைகள் ராஜிவ் காந்தி அரச குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினமும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 705 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரச மருத்துவமனைக்கு வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் வைத்தியர் ஸ்ரீராமுலு கூறுகையில், “புதுச்சேரி அரச மருத்துவமனைகளில் உள்ள வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு 270 குழந்தைகளும், அவசர சிகிச்சை பிரிவுக்கு 410 குழந்தைகளும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு 15 குழந்தைகளும், அவசர சிகிச்சை பிரிவுக்கு 10 குழந்தைகளும் என மொத்தம் 705 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்துள்ளன.

காய்ச்சல் பரவாமல் இருக்க பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: காய்ச்சல்குழந்தைவைரஸ்வைரஸ் காய்ச்சல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திராட்சை ஒரு கிலோ 5000 ரூபாய் – அதிகரிக்கும் பழங்களின் விலை

Next Post

மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க ராஜஸ்தான் காங்.தீர்மானம்!

Related Posts

பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

2026-08-24
ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!
இந்தியா

இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உலகளவில் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

2026-08-23
வங்காள விரிகுடாவில் 24 மாலுமிகளுடன் ஆபத்தில் சிக்கிய  கப்பல்!
இந்தியா

வங்காள விரிகுடாவில் 24 மாலுமிகளுடன் ஆபத்தில் சிக்கிய கப்பல்!

2026-08-23
கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!
இந்தியா

கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

2026-08-22
டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!
இந்தியா

டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!

2026-08-21
தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!
ஆசிரியர் தெரிவு

தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!

2026-08-20
Next Post

மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க ராஜஸ்தான் காங்.தீர்மானம்!

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 146பேர் காயம்!

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 146பேர் காயம்!

நாடு சீரழியக் காரணமானவர்களுக்கு மீண்டும் பதவிகள்  – ரிஷாட் குற்றச்சாட்டு

நாடு சீரழியக் காரணமானவர்களுக்கு மீண்டும் பதவிகள் - ரிஷாட் குற்றச்சாட்டு

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

0
மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

0
நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

0
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

0
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

2026-08-24
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

2026-08-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.