• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தவறுகளை நிவர்த்தி செய்து  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் கட்டியெழுப்பப்படும்-நாமல்

Rahul by Rahul
2022/09/27
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
72 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன ஆனால் மக்களுக்காக எடுக்கப்பட்ட சில முடிவுகள் தவறானவை பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் மக்களைச் சிந்தித்து எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் தவறானவை எனவும், அந்தத் தவறுகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

இதேவேளை எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் 350 ரூபாவுக்கு மக்களுக்கு உரம் வழங்கினார் ஆனால் கோட்டாபய ராஜபக்ஸ, உர இறக்குமதியை நிறுத்தி இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்த தீர்மானித்தார் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படமாட்டாது – மின்சக்தி அமைச்சர்

Next Post

சகோதரிகளாக நினைத்துக்கொண்டு நடிப்பது ரொம்பவே கஷ்டம் – நடிகர் ஜீவா

Related Posts

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!
இலங்கை

2026-07-31
பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பணை செய்தவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!
இலங்கை

புகையிரதங்களில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்களை விற்ற நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் !

2026-07-31
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!
இலங்கை

தொழிலாளி மீது மண் மேடு சரிந்து விழுந்து விபத்து!

2026-07-31
கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?
இந்தியா

கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?

2026-07-31
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்
இலங்கை

அஸ்வெசும பயனாளிகளின் பட்டியல் புதுப்பிப்பு 73% நிறைவு!

2026-07-31
Next Post
சகோதரிகளாக நினைத்துக்கொண்டு நடிப்பது ரொம்பவே கஷ்டம் – நடிகர் ஜீவா

சகோதரிகளாக நினைத்துக்கொண்டு நடிப்பது ரொம்பவே கஷ்டம் - நடிகர் ஜீவா

மஹிந்தவின் நிதியமைச்சுப் பதவி பறிக்கப்பட்டமைக்கு எரிபொருள் விலையேற்றமா காரணம்? – மரிக்கார் கேள்வி

ஜனாதிபதி ரணிலை 2024ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்க ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது - மரிக்கார்

அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

0
பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

0
குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பணை செய்தவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!

புகையிரதங்களில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்களை விற்ற நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் !

0
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

தொழிலாளி மீது மண் மேடு சரிந்து விழுந்து விபத்து!

0
கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?

கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?

0
இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

2026-07-31
பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

2026-07-31
குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பணை செய்தவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!

புகையிரதங்களில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்களை விற்ற நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் !

2026-07-31
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

தொழிலாளி மீது மண் மேடு சரிந்து விழுந்து விபத்து!

2026-07-31
கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?

கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?

2026-07-31

Recent News

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

2026-07-31
பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

2026-07-31
குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பணை செய்தவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!

புகையிரதங்களில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்களை விற்ற நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் !

2026-07-31
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

தொழிலாளி மீது மண் மேடு சரிந்து விழுந்து விபத்து!

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.