• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
குழந்தைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு – ஜனாதிபதி

குழந்தைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு – ஜனாதிபதி

Dhackshala by Dhackshala
2022/10/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
31
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறுவர்களை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கினார்.

போராட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) முற்பகல் சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல், மன, தார்மீக, மத மற்றும் சமூக ரீதியாக அவர்களின் முழு வளர்ச்சியை உறுதிசெய்யவும் சுரண்டல் மற்றும் பாகுபாடுகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களின் நலனை மேம்படுத்த அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அரசமைப்புச் சட்டத்தில், குழந்தைகளைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சிறுவர்களை பாலியல் ரீதியில் பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாத்தல் மற்றும் சிறுவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சட்டமொன்றின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

பெற்றோரிடமிருந்து பிரிந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் குடியேறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் உள்ள சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார்.

சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தியதுடன், சிறுவர் இல்லங்களில் உள்ள விசேட தேவையுடைய சிறுவர்களை இனங்கண்டு அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சிறுவர் இல்லங்களுக்கு பொறுப்பான பாதுகாவலர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் மூலம் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related

Tags: ரணில் விக்கிரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள் குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Next Post

மன்னார் மாவட்டத்தில் பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல்!

Related Posts

பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பில் புதிய நடைமுறை!
இலங்கை

பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பில் புதிய நடைமுறை!

2026-09-15
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!
இலங்கை

பேருந்து முதல் டிப்பர் வரை – சாரதிகளுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

2026-09-15
சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!
ஆசிரியர் தெரிவு

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

2026-09-15
விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 
இலங்கை

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

2026-09-15
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!
இலங்கை

களுபோவில அவிஷ்கவின் போதைப்பொருள் வலையமைப்பு நடத்துனர் கைது!

2026-09-15
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!
இலங்கை

கூர்மையான ஆயுதங்களினால் தாக்கப்பட்ட சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு!

2026-09-15
Next Post
மன்னார் மாவட்டத்தில் பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னார் மாவட்டத்தில் பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல்!

அரசியல் களத்தில் எவராலும் என்னை மௌனிக்கச்செய்ய முடியாது – தயாசிறி!

22ஆவது திருத்தம் குறித்து நல்ல முடிவு எட்டப்படும் - சுதந்திரக் கட்சி

“எனது மகன் எனக்கு வேண்டாம்” என கடிதம் எழுதி சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்!

கைதான தனது மகனை திருத்தி தருமாறு தாய் பொலிஸாரிடம் மன்றாட்டம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பில் புதிய நடைமுறை!

பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பில் புதிய நடைமுறை!

0
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

0
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

0
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

பேருந்து முதல் டிப்பர் வரை – சாரதிகளுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

0
சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

0
பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பில் புதிய நடைமுறை!

பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பில் புதிய நடைமுறை!

2026-09-15
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

2026-09-15
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

2026-09-15
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

பேருந்து முதல் டிப்பர் வரை – சாரதிகளுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

2026-09-15
சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.