• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பாகிஸ்தானில் ஊர்வலங்களுக்கு தடை

பாகிஸ்தானில் ஊர்வலங்களுக்கு தடை

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/11/03
in உலகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஹசாரா நகரில் உள்ள ஹரிபூர் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் தலைவர் அல்லாமா சாத் ரிஸ்வி ஈத் மிலாதுன் நபி ஊர்வலத்தில் உரையாற்ற திட்டமிட்டதால் விதிகளை மீறியிருந்தார்.

முஹம்மது நபியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஈத் மிலாத்-உன்-நபி கொண்டாடப்படுகிறது. மேலும் இது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி-உல்-அவ்வல் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. இது சந்திரனைப் பார்த்தவுடன் தொடங்குகிறது. இந்நிகழ்வு நபிகளாரின் நினைவு நாளைக் குறிக்கிறது.

இந்நிலையில் குறித்த காலத்தில் ரிஸ்வி, விதிமுறைகளை மீறி, ஊர்வலத்தை நடத்தியதால், சித்திக்-இ-அக்பர் சௌக்கில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அங்கிருந்தே கோசங்களை எழுப்பியவாறு இருந்ததாகவும் பின்னர் திசைமாற்றி ஊர்வலத்தினை தொடர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.

தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தானின் உள்ளுர் தகவல்களின்படி,  30,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். இருப்பினும் அந்த எண்ணிக்கை 6,000 முதல் 7,000 க்கு மேல் இல்லை என்றும் இணையங்கள் தெரிவித்துள்ளன.

எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் சமாளிப்பதற்காக காவல்துறை நிர்வாகம் 1,600 கலகத் தடுப்பு உறுப்பினர்களை வீதியில் நிறுத்தினார்கள்.

எந்த அமைதியின்மையையும் தணிக்க, சிவில் நிர்வாகத்திற்கு உதவியாக அனுப்பப்பட்ட ஃபிரண்டியர் கோர்ப்ஸின் இரண்டு கட்டமைப்புக்கள் விழிப்புடன் செயற்பாட்டில் இருந்தன.

எவ்வாறாயினும், பேரணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெடுஞ்சாலையை பயன்படுத்தி மாவட்டத்திற்கு வெளியில் செல்லும் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

மேலும், நாள் முழுவதும் தொலைத்தொடர்பு சேவை நிறுத்தப்பட்டது. இருப்பினும், இணைய சேவை செயல்பாட்டில் இருந்தது ஆனால் மோசமான சமிக்ஞைகளுடன் இருந்ததாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டளவியல் திணைக்களம்

Next Post

கோட்டாவை போன்றே காணாமல்போனோர் அலுவலக தவிசாளரின் கருத்தும் உள்ளது – சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு

Related Posts

எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!
இங்கிலாந்து

2026-02-01
ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் திட்டம்!

கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலுக்கான தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஏஞ்சலிகி ஸ்டோகியா தெரிவு!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட தாக்குதலில் 31 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!
உலகம்

முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்
இங்கிலாந்து

முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்

2026-01-31
எப்ஸ்டீனின் இரகசிய ஆவணங்களில் மஸ்க் – சிக்க வைத்த மின்னஞ்சல்
அமொிக்கா

எப்ஸ்டீனின் இரகசிய ஆவணங்களில் மஸ்க் – சிக்க வைத்த மின்னஞ்சல்

2026-01-31
Next Post
கோட்டாவை போன்றே காணாமல்போனோர் அலுவலக தவிசாளரின் கருத்தும் உள்ளது – சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு

கோட்டாவை போன்றே காணாமல்போனோர் அலுவலக தவிசாளரின் கருத்தும் உள்ளது - சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு

குழந்தைகளின் இறப்பை தடுப்பதற்கான குடிநீர் திட்டம்

“மும்கின்“ திட்டத்தின்மூலம் வேலைவாய்ப்புபெறும் இளைஞர்கள்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
நாட்டின் பல்வேறு இந்து ஆலயங்களிலும் தைப்பூச வழிபாடுகள் இடம்பெற்றன!

இந்தியாவின் பீகார் மாநில அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்திற்கு விஜயம்!

கிளிநொச்சி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!

வடமாகாணத்தில் பெய்துவரும் அதிகரித்த மழைவீழ்ச்சி – நெற் பயிர்களுக்கு பலத்த சேதம்!

கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.