• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தெளிவான சட்டத்தை விளங்காத வடமாகாண ஆளுநர்! சி.தவராசா தெரிவிப்பு!

தெளிவான சட்டத்தை விளங்காத வடமாகாண ஆளுநர்! சி.தவராசா தெரிவிப்பு!

shagan by shagan
2022/11/29
in இலங்கை
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

தெளிவான சட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விளங்கிக் கொள்ளவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட இரு நியதிச் சட்டங்களை ஆளுநர் உருவாக்கியமை தொடர்பாக வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் அதிகாரம் அற்ற செயலை செய்கின்றார் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வட மாகாண ஆளுநர் என்ற வகையில் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக சட்ட திட்டங்களை உரிய வகையில் நிறைவேற்றுவேன். வரம்பு தெரியாமல் எனக்கு வகுப்பெடுக்கக் கூடாது என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, எனது கருத்திற்கான பதில் கருத்தாக ஆளுநர் அரசியல் அமைப்பின் 154 சியை குறிப்பிட்டார். 154 சி தெளிவாகத்தான் குறிப்பிடுகின்றது. அதனைக்கூட வாசித்து அறிய முடியாத ஒருவர்தான் வடக்கு மாகாணத்திற்கு ஆளுநராக உள்ளார் என்பதனை நினைக்கும்போது வேதனையாகவுள்ளது.

இதேநேரம் நிறைவேற்றுச் செயற்பாட்டிற்கும் சட்டவாக்கச் செயற்பாட்டிற்கும் வித்தியாசம் தெரியாத ஆளுநர். நிறைவேற்றுச் செயற்பாட்டு அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உரியது. இதனை விளங்காதுள்ளார். அதாவது எக்கருமங்கள் தொடர்பில் நியதிச் சட்டங்கள் ஆக்குவதற்கு மாகாண சபை தந்துவமுடையதாக உள்ளதோ அக் கருமங்களை உள்ளடக்குவதான நிறைவேற்றுத் தத்துவமானது அம் மாகாண சபை எம் மாகாணத்திற்கு என ஸ்தாபிக்கப்பட்டதோ அம் மாகாணத்திற்கான ஆளுநரினால் ஒன்றில் நேரடியாகவோ அல்லது அமைச்சர்கள் சபையை சேர்ந்த அமைச்சர்கள் மூலமாகவோ அல்லது அவருக்கு கீழ் அமைந்த அலுவலர்கள் மூலமாகவோ என 154 ஊ எனும் உறுப்புரைக்கு அமைய பிரயோகிக்கப்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.
எனவே இவை தொடர்பில் வித்தியாசம் தெரியாது மாகாண சபையை கேலிக்கூத்தாக்க வேண்டாம்.

இலங்கையில் சர்வ நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் ஜனாதிபதி எனக் கூறினாலும் ஜனாதிபதியினால் கூட ஒரு வரியில்கூட சட்டம் நிறைவேற்றும் அதிகாரம் கிடையாது.
இவ்வாறு இருக்க ஜனாதிபதி நியமிக்கும் ஒரு போடுதடிதான் ஆளுநர். அவருக்கு சட்டம் இயற்றும் ஒரு சிறு துளி அதிகாரம் கூடக் கிடையாது என்பதனை அறியாதவர்களை ஆளுநர் பதவியில் இருத்தியதன் விளைவுதான் இது.

இதனால் இவ்வாறு சட்டத்தை இயற்றுகின்றேன் என மாகாணத்தை கேலிக்கூத்தாக்காமல் இருப்பதே மேலானது மீண்டும் உரைக்கின்றேன். நியதிச் சட்டம் ஒன்றை உருவாக்கும் அதிகாரம் எந்த மாகாண ஆளுநருக்கும் கிடையாது. அவ்வாறு நான் உரைப்பது தவறு எனில் எந்த நீநிமன்றிலும் சந்நிக்கவும் தயாராகவே இருக்கின்றேன் என்றார்.-

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

களுத்துறை உட்பட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்!

Next Post

ஐரோப்பாவில் கோகோயின் விநியோகம்: முன்னணி ‘சுப்பர் கார்டெல்’ குழு முடக்கியது யூரோபோல்!

Related Posts

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!
இலங்கை

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

2026-07-18
வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்
இலங்கை

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்

2026-07-18
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம்!
இலங்கை

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம்!

2026-07-18
சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை
இலங்கை

சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை

2026-07-18
கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!
இலங்கை

கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!

2026-07-18
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு
இலங்கை

நாட்டில் சீரான வானிலை நிலவக்கூடும்

2026-07-18
Next Post
ஐரோப்பாவில் கோகோயின் விநியோகம்: முன்னணி ‘சுப்பர் கார்டெல்’ குழு முடக்கியது யூரோபோல்!

ஐரோப்பாவில் கோகோயின் விநியோகம்: முன்னணி 'சுப்பர் கார்டெல்' குழு முடக்கியது யூரோபோல்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பர ஆலயத்தின் பாலஸ்தானத்திற்கு இடைக்காலத்தடை!

காரைநகர் ஈழத்துச் சிதம்பர ஆலயத்தின் பாலஸ்தானத்திற்கு இடைக்காலத்தடை!

அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட வைத்தியர்கள் தீர்மானம்!

ஓய்வுபெறும் வயதை குறைக்கும் அமைச்சரவை முடிவை எதிர்த்து வைத்தியர்கள் மனு தாக்கல்

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

0
பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

0
விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

0
LPL முதல் போட்டியிலேயே மிரட்டிய கோல் கெலன்ட்ஸ்! ஜப்னா கிங்ஸை 36 ஓட்டங்களால் சாய்த்தது!

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

2026-07-18
பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

2026-07-18
விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

2026-07-18

Recent News

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

2026-07-18
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

2026-07-18
அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

2026-07-18
பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

2026-07-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.