• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

shagan by shagan
2023/01/02
in இலங்கை
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய மீனவர்களையும் 2023 ஜனவரி 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நான்கு இந்திய மீனவர்கள் டிசம்பர் 28 நள்ளிரவு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகின் இயந்திர கோளாறு காரணமாக வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் உள்ள கடற்கரையில் தஞ்சமடைந்தனர்.

தஞ்சமடைந்துள்ள இந்திய மீனவர்களை வல்வெட்டித்துறை பொலிஸார் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைக்கு அனுமதி கோரியநிலையில் நீதவான் நீதிமன்றம் நான்கு இந்திய மீனவர்களையும் 2023 ஜனவரி 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரச காணிகளை கையகப்படுத்துவதை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

Next Post

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்றது!

Related Posts

சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்
இலங்கை

2026-01-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
மலையகம்

மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-01-26
வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்
யாழ்ப்பாணம்

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் 20 லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு.

பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!
இலங்கை

பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

2026-01-26
Next Post
சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்றது!

மட்டக்களப்பில் முட்டை ஒன்றை 60 ரூபாவுக்கு விற்ற வர்த்தகருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்!

முட்டை இறக்குமதிக்கு அனுமதி!

நாட்டில் பல பிரதேசங்களில் சீரான வானிலை-வளிமண்டலவியல் திணைக்களம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் கார்கள் மீதான வரியை 40% ஆகக் குறைக்கும் இந்தியா!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் கார்கள் மீதான வரியை 40% ஆகக் குறைக்கும் இந்தியா!

0
சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

0
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது

0
மட்டுவில் 8 பேர் கைது

3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் கார்கள் மீதான வரியை 40% ஆகக் குறைக்கும் இந்தியா!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் கார்கள் மீதான வரியை 40% ஆகக் குறைக்கும் இந்தியா!

2026-01-26
சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

2026-01-26
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

2026-01-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-01-26

Recent News

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் கார்கள் மீதான வரியை 40% ஆகக் குறைக்கும் இந்தியா!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் கார்கள் மீதான வரியை 40% ஆகக் குறைக்கும் இந்தியா!

2026-01-26
சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

2026-01-26
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

2026-01-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.