• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியா பாரம்பரியத்துடனான, வளர்ச்சியின் பாதையில் பயணிக்கிறது: பிரதமர் மோடி

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/02/26
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா தனது பாரம்பரியத்தை மகத்தான சுயமரியாதை மற்றும் பெருமிதத்துடன் வெளிப்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அத்துடன், நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தும் அதேவேளையில் அதன் பாரம்பரியங்களை வலுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் கொள்கைகளை மற்றும் முயற்சிகளில் எந்த பாகுபாடும் இல்லை என்றும், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டதாகவே அவை இருக்கும்  என்றும் அவர் கூறினார்.

சமூக சீர்திருத்தவாதியும், ஆர்ய சமாஜ நிறுவனருமான தயானந்த சரஸ்வதியின் 200ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் கொண்டாட்டங்களைத் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் சின்னத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

சுற்றுச்சூழலில் இந்தியா உலகிற்கு வழி காட்டுவதாகவும், இந்த ஆண்டு ஜி20 மாநாட்டில் இந்தியா தலைமை தாங்குவது பெருமைக்குரியது என்றும் அவர் கூறினார்.

மிகப்பெரும் சுயமரியாதையுடன் கூடிய நாடு இன்று அதன் பாரம்பரியத்தின் மீது பெருமிதம் கொள்கிறது.

நவீனத்துவத்தை கொண்டு வரும்போது நமது பாரம்பரியங்களை வலுப்படுத்துவோம் என்று நாடு முழு தன்னம்பிக்கையுடன் கூறுகிறது’ என்று பிரதமர் மோடி கூறினார்.

நாடு ‘விராசத்(பாரம்பரியம்)’ மற்றும் ‘விகாஸ் (வளர்ச்சி)’ பாதையில் இயங்குகிறது.

கர்தவ்ய பாதையில் நடப்பது பற்றி பேசும் போது, கடமைகளை பற்றி பேசுகிறார் ஆனால் உரிமைகள் பற்றி பேசவில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

21ஆம் நூற்றாண்டில் எனக்கே இப்படி சாவல்கள் இருந்தால், 150 ஆண்டுகளுக்கு முன்பு – சுவாமி தயானந்தர் சமுதாயத்திற்கு வழிகாட்டுவதில் என்ன வகையான சிரமங்களை எதிர்கொண்டிருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள்,’ என்றும் அவர் கூறினார்.

மகரிஷி தயானந்த சரஸ்வதி காட்டிய பாதை கோடிக்கணக்கான மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கது. இது மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான உத்வேகத்தை அளிக்கின்றது என்றும் மோடி கூறினார்.

மகரிஷி தயானந்த சரஸ்வதி, இந்தியாவின் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக குரல் கொடுத்தார் மற்றும் சமூக பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு எதிராக வலுவான பிரச்சாரத்தை தொடங்கினார். அதன்வழிகளை நாமும் பின்பற்ற வேண்டும் என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

Next Post

துருக்கியில் வினைத்திறனாகச் செயற்படும் இந்திய இராணுவத்தின் மருத்துவக் குழு

Related Posts

கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?
இந்தியா

2026-07-31
இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 
ஆசிரியர் தெரிவு

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!
ஆசிரியர் தெரிவு

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!

2026-07-30
போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !

2026-07-29
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?
இந்தியா

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
Next Post
துருக்கியில் வினைத்திறனாகச் செயற்படும் இந்திய இராணுவத்தின் மருத்துவக் குழு

துருக்கியில் வினைத்திறனாகச் செயற்படும் இந்திய இராணுவத்தின் மருத்துவக் குழு

திபெத் சுதந்திரம் கோரி, டாக்காவில் மக்கள் போராட்டம் நடத்தினர்

துருக்கியில் இரண்டு புதிய நிலநடுக்கங்கள்: மூன்று பேர் உயிரிழப்பு- இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

0
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.