• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஃபிரெட்டி சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரிப்பு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/03/15
in உலகம்
68 1
A A
0
30
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியை தாக்கிய ஃப்ரெடி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.

தென்கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஃப்ரெடி புயல், ஒரே மாதத்தில் 2வது முறையாக மொஸாம்பிக் அருகே கரையைக் கடந்தது.

இதனால், அங்கு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அண்டை நாடான மாலாவியையும் இந்த புயல் கடுமையாக தாக்கியது.

பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 190 பேர் வரை உயிரிழந்த நிலையில், சவக்கிடங்கில் உறவினர் உடல்களை அடையாளம் காண, மழையிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காற்று மாசு பாதிப்பில் இந்தியாவிற்கு 8வது இடம்!

Next Post

இலங்கையில் புதிய வர்த்தக திட்டம் – பிரித்தானியா அறிவிப்பு !

Related Posts

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!
இங்கிலாந்து

2026-06-16
வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

2026-06-16
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!
உலகம்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

2026-06-16
ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!
அமொிக்கா

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைச் சமாளிக்க பிரித்தானியா இலங்கைக்கு ஆதரவு

இலங்கையில் புதிய வர்த்தக திட்டம் - பிரித்தானியா அறிவிப்பு !

யாழில் மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய கும்பல்!

மீனவர்களின் வாழ்வாதார உதவிகளை மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை –  டக்ளஸ்

மீனவர்களின் வாழ்வாதார உதவிகளை மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை - டக்ளஸ்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

0
புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!

புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!

0
ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

0
காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!

காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!

0
யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.