• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானப்படையின் இரு விமானங்கள் தயார் நிலையில்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/04/25
in இந்தியா
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானப்படையின் இரு விமானங்கள் மற்றும் ஒரு கப்பல் தயார் நிலையில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடைபெறும் சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கமைய மீட்பு பணிக்காக சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் விமானப்படையின் இரு சி-130ஜே ரக விமானங்களும், சூடான் துறைமுகத்தில் ஐ.என்.எஸ். சுமேதா கப்பலும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், மீட்பு தொடர்பாக ஐ.நா.வுடனும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, அமெரிக்காவுடனும், இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: இந்தியர்சூடான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாகாணசபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் !!

Next Post

சூடானில் சிக்கியிருந்த 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் மீட்பு!

Related Posts

லஷ்கர்-இ-தொய்பா குழுவின் பயங்கரவாதி டெல்லி பொலிஸாரால் கைது!
ஆசிரியர் தெரிவு

2026-03-30
இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown)  -எவ்வித உண்மையும் இல்லை
இந்தியா

2026-03-28
சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!

2026-03-27
ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!

எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!
ஆசிரியர் தெரிவு

எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!

2026-03-27
ஆந்திராவில் லொறியுடன் மோதி தீப்பிடித்த பேருந்து; 13 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

ஆந்திராவில் லொறியுடன் மோதி தீப்பிடித்த பேருந்து; 13 பேர் உயிரிழப்பு!

2026-03-26
Next Post
சூடானில் சிக்கியிருந்த 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் மீட்பு!

சூடானில் சிக்கியிருந்த 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் மீட்பு!

பாகிஸ்தானில் வெடிப்புச் சம்பவம் – 12 பேர் உயிரிழப்பு, 57 பேர் காயம்

நுவரெலியாவில் புதிய உயரமான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு தடை !!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

GMOA இன்று நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

0
வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

0
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

2026-03-31

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.