• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
களுத்துறை பாடசாலை மாணவி மரணம் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது!

Rahul by Rahul
2023/05/09
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
72 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் ஹிக்கடுவையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை ளுத்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு 29 வயதுடைய நபர் 16 வயது சிறுமியுடன் சென்றுள்ளார்.

களுத்துறை-தெற்கு காலி வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் உள்ள ரயில் பாதைக்கு அருகில் 16 வயது சிறுமியின் சடலம் சனிக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வாலிபர் மேலும் மூன்று பேருடன் ஹோட்டலுக்குச் சென்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இளைஞன் ஒரு இளைஞனுடனும் மற்றுமொரு இளம் தம்பதியுடனும் வந்து ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹோட்டலில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்திருந்த போதிலும், நான்கு பேரும் ஒரே அறையில் மது அருந்துவதை ஹோட்டலின் ஊழியர் ஒருவர் அவதானித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், தம்பதியினர் ஹோட்டலை விட்டு வெளியேறியதை அடுத்து சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு மற்ற நபரும் ஹோட்டலை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் அவதானித்துளனர்.

இதையடுத்து, ஐந்து மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்படும் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த சிறுமி நாகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
விசாரணைகளை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சென்ற 19 வயது சிறுமி மற்றும் 22 மற்றும் 29 வயதுடைய இரு ஆண்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மாணிக்கக் கல் தொடர்பில் தகவல்!

Next Post

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

Related Posts

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!
இலங்கை

2026-03-16
நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!
அம்பாறை

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!
இலங்கை

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

2026-03-16
கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை
யாழ்ப்பாணம்

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

2026-03-16
Next Post
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

முற்றுகையிட்ட மக்கள் : தற்கொலை செய்து கொண்ட ஆளும்கட்சி உறுப்பினர் !!

அமரகீர்த்தி அத்துகோரலவிற்கு இன்று நாடளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி!!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை சபாநாயகரிடம் கையளிப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி !!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

0
நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

0
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

0
உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.