• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஜப்பானின் இராணுவ உருவாக்கத்தால் சீனா பதற்றம் !!

ஜப்பானின் இராணுவ உருவாக்கத்தால் சீனா பதற்றம் !!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/05/19
in உலகம்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் டோக்கியோவின் திட்டமிட்ட மிகப் பெரிய இராணுவக் கட்டமைப்பை சீன வெளியுறவு அமைச்சர் கீன் கேங் சாடினார்.

அடுத்த ஐந்தாண்டுகளில் தனது இராணுவச்செலவை இரட்டிப்பாக்குவதாகவும், எதிரித் தளங்களைத் தாக்கும் திறனைப் பெறுவதாகவும் ஜப்பான் அறிவித்ததைத் தொடர்ந்தே அவர் மேற்கண்டவாறு சாடியுள்ளார்.

ஜப்பானின் இரண்டாம் உலகப் போரின் தோல்வியை நினைவுபடுத்தும் வகையில், போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்று சீனா மற்றும் ஆய்வுகளுக்கான ஆசிய நிறுவனம் தெரிவித்துள்ளன.

புவிசார் அரசியல் தாக்கமாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது ஆக்கிரமிப்பு இராணுவ நிலைப்பாட்டிற்காக சர்வதேச சமூகத்தால் குற்றம் சாட்டப்பட்ட சீனா, அப்பகுதியில் ஜப்பானின் இராணுவக் கட்டமைப்பைப் பற்றிய தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

வான்வழி செயற்கைக்கோள்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கிளைடு குண்டுகள், ஹைப்பர்சோனிக் கப்பல் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை ஒருங்கிணைத்து அதன் இராணுவம் போட்டியாளர் சொத்துக்களை எவ்வாறு குறிவைத்து அழிக்க முடியும் என்பதை ஜப்பான் முதன்முறையாகக் காட்டியுள்ளது என்று சீனாவின் செல்வாக்குமிக்க இராணுவ இதழான மாடர்ன் ஷிப்ஸை மேற்கோள் காட்டியுள்ளது.

பிராந்திய புவிசார் அரசியல் பதட்டத்தை அதிகரிப்பதற்காகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆயுதப் போட்டியைத் தூண்டியதற்காகவும், பீஜிங்;-டோக்கியோ உறவுகளின் ஒட்டுமொத்த வாய்ப்பையும் சேதப்படுத்தியதற்காகவும் ஜப்பானைத் தாக்கியதாக ஆய்வுகளுக்கான ஆசிய நிறுவனம் கூறியது.

சீனா, தாய்வான் மீதான அதன் நிலைப்பாட்டில் ஜப்பானையும் விட்டுவைக்கவில்லை. தாய்வானைப் பாதுகாப்பது ஜப்பானைப் பாதுகாக்கிறது போன்ற கருத்துக்கள் மோசமடைந்து வரும் சீன-ஜப்பான் உறவுகள் குறித்த சர்வதேச மற்றும் உள்நாட்டு கவலைகளை அடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தற்காப்புப் படைகளுக்கான சமீபத்திய பாதுகாப்புச் செலவுத் தொகுப்பு, கடந்த ஆண்டு டிசம்பரில் அங்கீகரிக்கப்பட்டது, மொத்தம் 6.8 ட்ரில்லியன் யென்;, இது நாட்டின் இராணுவத்திற்கான முந்தைய பட்ஜெட்டை விட 26சதவீதம் அதிகமாகும்.

தற்போதைய ஜப்பான் பாதுகாப்பு வரவு,செலவுத் திட்டம், ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது, நாட்டின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் கீழ் முதல் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜப்பானின் இராணுவ மூலோபாயத்தில் வியத்தகு மாற்றமான 2027 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2சதவிகிதம் வரை பாதுகாப்பு மற்றும் பிற செலவினங்களை மேம்படுத்துவதையும் இலக்காக கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏதேனும் மோதல் வெடித்தால் ஜப்பான் தனது பாதுகாப்பு திறன்களை பெரிதும் சேதப்படுத்தும் என்று சீனா கருதுகிறது. இதை விட, சீனாவை எச்சரிப்பதற்காகவே ஜப்பான் ஒரு பெரிய இராணுவ சக்தியாக மாறுவதற்கான படிப்படியான உந்துதலடைகிறது என்ற ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

சுயராஜ்ய தீவில் சீனாவின் தாக்குதலை அடுத்து, தாய்வானைப் பாதுகாக்க அமெரிக்கப் படைகள் நடவடிக்கைகளை எடுத்தால் ஜப்பான் அவர்களுக்கு ஆதரவளிக்கும் என்ற கருத்துக்களும் ஆய்வாளர்கள் மத்தியில் பரவலாக உள்ளமையும் சீனாவுக்கு சந்தேகத்தை தோற்றுவிடத்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தொடரும் ஷியா முஸ்லிம் ஆசிரியர்களின் போராட்டம் !!

Next Post

பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

Related Posts

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!
இங்கிலாந்து

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

2026-06-19
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!
இஸ்ரேல்

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!
இங்கிலாந்து

மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

2026-06-19
முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 
இங்கிலாந்து

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

2026-06-19
சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!
உலகம்

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

2026-06-19
ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!

2026-06-19
Next Post
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

கொழும்பின் ஒரு பகுதியே துறைமுக நகரம், நாட்டின் சட்டம் அங்கும் அமுல்படுத்தப்படும் – அலி சப்ரி

தமிழர் இனப்படுகொலை குறித்த கனடா பிரதமரின் அறிக்கை - இலங்கை கண்டனம்

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நடமாடும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவ தீர்மானம் - நிமல் புஞ்சிஹேவா

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

0
37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

0
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

0
மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

பதுளையிலிருந்து நானுஓயா வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

0
உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

2026-06-20

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.