• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இன்று முதல் வானிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/06/23
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
34
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழையுடனான கால நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அத்தோடு, இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அவதானத்துடன் செய்றபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related

Tags: Athavan NewsAthavan TVRavivarmanWeather
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு – பதுளை ரயில் சேவைகள் தாமதம்!

Next Post

கடன்மறுசீரமைப்பு விவகாரம் : வெளிவிவகார அமைச்சர் சீனாவிற்கு பயணம்!

Related Posts

வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

2026-08-03
பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் புதிய கணனி அறை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

2026-08-03
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து
அம்பாறை

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து

2026-08-03
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

‘ஹரக் கட்டாவின் பிணை மனு ஒத்திவைப்பு!
இலங்கை

‘ஹரக் கட்டாவின் பிணை மனு ஒத்திவைப்பு!

2026-08-03
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!
கிரிக்கெட்

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
Next Post
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் தீவிர ஆபத்தில் உள்ளதாக பொதுச் சபை கூட்டத்தில் அலி சபரி எடுத்துரைப்பு !

கடன்மறுசீரமைப்பு விவகாரம் : வெளிவிவகார அமைச்சர் சீனாவிற்கு பயணம்!

பொருட்களை நியாயமான விலையில் வழங்க நடவடிக்கை – வர்த்தக அமைச்சர்

பொருளாதார வளர்ச்சியை தனிப் பெறுமானத்திற்கு கொண்டு வர நடவடிக்கை : அமைச்சர் நளின்!

சந்தர்ப்பவாத அரசியலை விடுத்து, நாட்டை மீட்க எதிரணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் –  ஜீவன்

நீர்வழங்கல் துறையில் ஏற்படவுள்ள மாற்றம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

0
பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் புதிய கணனி அறை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

0
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

0
‘ஹரக் கட்டாவின் பிணை மனு ஒத்திவைப்பு!

‘ஹரக் கட்டாவின் பிணை மனு ஒத்திவைப்பு!

0
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

0
வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

2026-08-03
பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் புதிய கணனி அறை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

2026-08-03
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து

2026-08-03
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

2026-08-03
‘ஹரக் கட்டாவின் பிணை மனு ஒத்திவைப்பு!

‘ஹரக் கட்டாவின் பிணை மனு ஒத்திவைப்பு!

2026-08-03

Recent News

வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

2026-08-03
பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் புதிய கணனி அறை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

2026-08-03
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து

2026-08-03
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

2026-08-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.