• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
தனுஷ், அமலாபால் மீது நடவடிக்கை? அதிர்ச்சியில் திரையுலகம்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/01
in சினிமா
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் தனுஷ்,நடிகை அமலாப்பால்  உள்ளிட்ட  14 நடிகர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்தினரால் அண்மையில்   நடைபெற்ற பொதுக் குழுக்கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன்போது  தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய அல்லது முன் தொகை பெற்றுக் கொண்டு போல்ஷீட் வழங்காத நடிகர்கள் மீது சிவப்பு அட்டை விதிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அதில் முதல் கட்டமாக சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகிய 5 பேருக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என முடிவெடுத்திருந்த நிலையில் குறித்த பட்டியலானது  தற்போது 14 பேராக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் நடிகர் தனுஷ்,  நடிகைகள் அமலாபால், லட்சுமி ராய் உள்ளிட்டோரின் பெயர்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த 14 பேரிடமும் விளக்கம் கேட்டு ஒரு வாரத்திற்குள் பதில் அளிப்பதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும் நடிகர், நடிகைகளின் தனியார் பாதுகாவலர்கள் மற்றும்  ஒப்பனை கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கப்போவது இல்லை எனவும் முடிவெடுத்துள்ளனர்.

அத்துடன்  நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் வழங்குவதிலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்தவகையில் ஒரு படத்திற்கு ஒப்பந்தம் ஆகும்போது நடிகர் நடிகைகளுக்கு 10% மட்டுமே முன் தொகை வழங்கப்படும் எனவும் அடுத்ததாக படப்பிடிப்பில் இருந்து டப்பிங் வரை 60% தொகை சம்பளம் வழங்கப்படும் எனவும் இறுதியாக படத்தின் வெளியீட்டிற்கு முன்பு 30 சதவீதம் சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Amala paulCinemaDhanushKollywood
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். போதனாவிற்கு மைத்திரி விஜயம்

Next Post

இந்துக்களின் மாபெரும் சமர் : யாழ் இந்துக் கல்லூரி அணி 9 விக்கெட்களால் வெற்றி !!

Related Posts

“மூன்று உலகங்களுக்கும் ஒரே அரசன்” வெளியானது ‘ராமாயணம்’ டிரெய்லர்
சினிமா

2026-07-30
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

2026-07-28
சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்

சினிமா கொண்டாட்டம் போதும், மக்கள் சேவைக்கு வாருங்கள்; தனுஷ் அழைப்பு!

2026-07-27
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!
சினிமா

3 நாட்களில் ஜனநாயகன் பெற்ற அமோக வசூல்!

2026-07-26
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு
சினிமா

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு

2026-07-24
Next Post
இந்துக்களின் மாபெரும் சமர் : யாழ் இந்துக் கல்லூரி அணி 9 விக்கெட்களால் வெற்றி !!

இந்துக்களின் மாபெரும் சமர் : யாழ் இந்துக் கல்லூரி அணி 9 விக்கெட்களால் வெற்றி !!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணை : நடுநிலை வகிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானம் : 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

0
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.