• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அத்தியாவசிய இயந்திரங்களைத் திருத்துவதற்கு நிதி ஒதுக்கீடு : அமைச்சர் கெஹலிய!

சுகாதாரத்துறைக்கு எதிராக சதித்திட்டம் : அமைச்சர் ஹெகலிய!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/07/18
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

இலவச சுகாதாரத்துறைக்கு எதிரான சதித்திட்டமாகவே குற்றச்சாட்டுக்களை பார்ப்பதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பேராதனை யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொய்யான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

குறித்த யுவதிக்கு அந்த மருந்து செலுத்தப்பட்ட அதேநேரம், அதே அறையில் இருந்த 12 பேருக்கும் அந்த மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது மேலும் 4 பேருக்கு அந்த மருந்து உட்செலுத்தப்பட்டுள்ளது. எனவே, எதன் அடிப்படையில் இது தரமற்ற மருந்து என இவர்கள் கூறுகிறார்கள்?

2003 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதியன்று, நாட்டின் பிரபலமான நிறுவனமான பவர் நிறுவனம் தான் இந்த மருந்தை முதன் முதலில் கொண்டுவந்தது.

இந்த மருந்தானது 20 வருடங்களாக நாட்டில் பாவனையில் இருக்கும் ஒன்றாகும்.

இவ்வாறான நிலையில், இது இலவச சுகாதாரத் துறைக்கு எதிரான சதித்திட்டமாகவே இந்த குற்றச்சாட்டுக்களை நாம் பார்க்கிறோம்.

இது திட்டமிடப்பட்ட செயலாகும். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும்போது எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ச்சியாக நாட்டில் வெடித்தன.

ஆனால், அவர் இராஜினாமா செய்து சென்ற பின்னர், அவ்வாறு ஒரு சம்பவம் கூட பதிவாகவில்லை.

அதேபோன்றுதான் இந்த செயற்பாடும் கருதப்படுகிறது. இது மிகவும் மோசமானதொரு செயற்பாடாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலவச சுகாதாரத்துறைக்கு எதிரான
சதித்திட்டமாகவே குற்றச்சாட்டுக்களை
பார்ப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவிப்பு! pic.twitter.com/Aoq32iXJ8N

— Athavan News (@AthavanNews) July 18, 2023

Related

Tags: Athavan NewsAthavan TVKehaliyaSJB
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எதிர்க்கட்சியினருக்கே தெரிவுக்குழுவின் தலைமை பதவி வழங்கப்பட வேண்டும் : அநுர!

Next Post

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மனித இனப்பெருக்க திட்டம்

Related Posts

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!
இலங்கை

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடியாக பதவி விலக வேண்டும் – கலாநிதி சிதம்பரநாதன் மோகன்!

2026-06-16
சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!
அமொிக்கா

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

2026-06-16
சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

2026-06-16
Next Post
நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மனித இனப்பெருக்க திட்டம்

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மனித இனப்பெருக்க திட்டம்

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடகர் கைது!

28 இலட்சம் ரூபாய் மோசடி: இரு போலி முகவர்கள் கைது

இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செப்டம்பரில் தொடங்கும் – பந்துல நம்பிக்கை

தமிழ்க் கட்சிகளின் கடிதத்திற்கு இராஜதந்திர ரீதியில் ஜனாதிபதி பதிலளிப்பார் : அமைச்சர் பந்துல!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் உடனடியாக பதவி விலக வேண்டும் – கலாநிதி சிதம்பரநாதன் மோகன்!

0
2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

0
சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

0
ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

0
அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.