• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இனி டுவிட்டர் இல்லை!

இனி டுவிட்டர் இல்லை!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/24
in உலகம், தொழில்நுட்பம்
69 0
A A
0
31
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரைக் கைப்பற்றியதில் இருந்து அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றார்.

அந்தவகையில் கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டரின் தலைமை செயற்பாட்டு  அதிகாரியான  லிண்டா ”டுவிட்டரை வாங்கியது எக்ஸ் எனப்படும் செயலியை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையே எனத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எலோன் மஸ்க் நேற்றைய தினம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ” டுவிட்டர் தளம் மறுசீரமைக்கப்படுகின்றது. விரைவில் நாங்கள் டுவிட்டர் பிராண்டிற்கும், படிப்படியாக அனைத்து பறவைகளுக்கும் (லோகோ) விடை கொடுக்கலாம்.  நல்ல போதுமான எக்ஸ் லோகோ இன்று இரவு வெளியிடப்பட்டால் அதனுடன் நாளை உலகம் முழுவதும் வருவோம்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் எலான் மஸ்கின் குறித்த பதிவானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எலோன் மஸ்க் எக்ஸ்.ஏ.ஐ. என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாகக் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Elon MuskTwitter
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

16 வயது சிறுமிகள் மூவர் தப்பியோட்டம்

Next Post

சுலவேசி தீவில் படகு மூழ்கி குறைந்தது 15 பேர் உயிரிழப்பு

Related Posts

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!
இங்கிலாந்து

2026-04-24
அரசியல் எனது எதிர்காலமல்ல – நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய இம்மானுவேல் மக்ரோன்.
உலகம்

ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !
அமொிக்கா

2026-04-23
லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!
இங்கிலாந்து

மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

2026-04-23
Next Post
சுலவேசி தீவில் படகு மூழ்கி குறைந்தது 15 பேர் உயிரிழப்பு

சுலவேசி தீவில் படகு மூழ்கி குறைந்தது 15 பேர் உயிரிழப்பு

பச்சை குத்துவதால் எயிட்ஸ் பரவும் அபாயம்

பச்சை குத்துவதால் எயிட்ஸ் பரவும் அபாயம்

கடன் மறுசீரமைப்புக்கு உச்ச பங்களிப்பு வழங்க சீனா இணக்கம்- ஜனாதிபதி!

நாட்டின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும் சீனாவின் தாமதமான கடன் மறுசீரமைப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

0
வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.

கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ ஆரம்பித்து வைப்பு

பெருமளவிலான சீன சிகரெட்டுகள் பறிமுதல் – இரு வெளிநாட்டவர்கள் கைது!

5 மில்லியன் ரூபா செலவில் பாரிய வடிகால் அமைப்புப் பணி ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.