• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அதிரடித் தடை விதித்த இந்தியா; அதிர்ச்சியில் உலக நாடுகள்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/24
in அமொிக்கா, இந்தியா, உலகம்
75 1
A A
0
48
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் வட மாநிலங்களில் அண்மைக்காலமாகப் பெய்து வரும்  கடும் மழை காரணமாக அங்கு நெல் உற்பத்தி பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தியாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக  மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு விலை உயரும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதித்  தடையால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவில் அரிசியைப்  பிரதான உணவாக உடகொள்ளும்  ஆசிய சமூகத்தினர்  அனைத்து வகை அரிசி வகைகளையும் வாங்கிச் செல்வதால் அரிசி விற்பனையில் கடுமையான  கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சில கடைகளில் ஒரு நபருக்கு ஒரு அரிசி பை என்ற வரம்பில் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும் இதேபோல் தேவை அதிகரிப்பது தெரிந்ததும் பல கடைகள் அரிசியின் விலையை உயர்த்தி வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலிருந்து 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: INDIAUSA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும் சீனாவின் தாமதமான கடன் மறுசீரமைப்பு

Next Post

ஏழு வயது சிறுமியை கடத்திக்கொண்டு தப்பி ஓட்டம், மடக்கி பிடித்த பொலிஸார் – காலிமுகத்திடலில் சம்பவம்

Related Posts

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!
இந்தியா

2026-06-18
தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!
இங்கிலாந்து

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

சிறுவர்களைக் கடத்தல் தொடர்பில் பொலிஸாரின் விசேட அறிவித்தல்!

ஏழு வயது சிறுமியை கடத்திக்கொண்டு தப்பி ஓட்டம், மடக்கி பிடித்த பொலிஸார் - காலிமுகத்திடலில் சம்பவம்

யாழில் உற்சவங்களுக்கு யானையை அழைத்து வர தடை!

ஆப்கான் மக்களை வதைக்கும்  பேய்மழை :200 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

0
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழில் புகையிரத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

0
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.