• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஆசியாவின் உயமான மரம் கண்டுபிடிப்பு

ஆசியாவின் உயமான மரம் கண்டுபிடிப்பு

Kavipriya S by Kavipriya S
2023/08/14
in உலகம், பல்சுவை
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆசியாவிலேயே மிகவும் உயரமான மரம் தென்மேற்கு சீனாவின் ஸிஸாங் மாகாணத்தின் மலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகவும் உயரமான ஊசி இலை மர வகையான சிறு மரம் சீனாவின் தன்னாட்சி பிரதேசமான ஸிஸாங் மாகாணத்தின் இன்ஜி நகரில் உள்ள காப்புக் காட்டில் அமைந்துள்ளது.

ஆனால் 84 மீட்டர் என்ற இதன் உயரத்தையும் விட மற்றொரு உயரமான மரம் இதே காப்புக்காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சைப்ரஸ் மரம் 101.2 மீட்டர் உயரம் உள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் இது சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அருகில் உள்ள பட்டுப்போன சைப்ரஸ் மரங்களின் அடிப்பாகத்தை ஆய்வு செய்தபோது அதில் 10 சென்டி மீட்டருக்குள் 50 வளையங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு வளையம் ஓராண்டு என்று கணக்கிட்டால் இந்த மரத்தின் வயது 1500 ஆண்டுகள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

இந்த மரத்தை சுற்றியுள்ள மற்ற சைப்ரஸ் மரங்கள் 800 ஆண்டுகள் முதல் 1000 ஆண்டுகள் வரை பழமையானவையாகும். ஆசியாவின் மிகவும் உயரமான மரத்திற்கு கப்பரசஸ் டோருலோசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தின் சுற்றளவு 296 சென்டி மீட்டர். அதாவது ஒன்பதே முக்கால் அடியாகும்.

Related

Tags: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE#chaina
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பௌத்தத்திற்கு எதிராகச் செயற்படும் தமிழர்களின் தலைகளுக்கு ஆபத்து : மேர்வின் சில்வா எச்சரிக்கை!

Next Post

சிவப்பு அத்திப்பழத்தின் சிறந்த நன்மைகள்

Related Posts

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !
பல்சுவை

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!
உலகம்

2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2026-01-26
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
உலகம்

மக்கள் விடுதலை இராணுவத்தில் முக்கிய பதவிகளை வகிக்க கூடிய அதிகாரிகள் கைது

2026-01-26
கிறிஸ்துமஸ் தினத்தன்று கடற்கரையில் நீந்த சென்று காணாமல் போன இருவர் தற்போது மீட்பு!
இங்கிலாந்து

கிறிஸ்துமஸ் தினத்தன்று கடற்கரையில் நீந்த சென்று காணாமல் போன இருவர் தற்போது மீட்பு!

2026-01-26
(Crowborough) குரோபரோவில் இராணுவ முகாமிற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தில் மோதல் – பலர் கைது!
இங்கிலாந்து

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பிய (Andy Burnham) ஆண்டி பர்ன்ஹாம் – எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்கட்சி!

2026-01-26
கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல்துறையினர் அன்றாட குற்றங்களைச் சமாளிக்கவும் இங்கிலாந்தில் புதிய தேசிய காவல் சேவை அறிமுகம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான புதிய சீர்திருத்தத் திட்டங்கள் அறிமுகம்!

2026-01-26
Next Post
சிவப்பு அத்திப்பழத்தின் சிறந்த நன்மைகள்

சிவப்பு அத்திப்பழத்தின் சிறந்த நன்மைகள்

நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கோரிக்கைகளை பசில் நிராகரிக்கவில்லை – ஆளும்கட்சி

அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை - சாகர காரியவசம்

நோர்வூட்டில் பாடசாலை மாணவர்களுக்கு விசேட கருத்தரங்கு   

நோர்வூட்டில் பாடசாலை மாணவர்களுக்கு விசேட கருத்தரங்கு  

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

0
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

0
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

0
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

0
கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

0
இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2026-01-26

Recent News

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.