• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பல்சுவை
சிவப்பு அத்திப்பழத்தின் சிறந்த நன்மைகள்

சிவப்பு அத்திப்பழத்தின் சிறந்த நன்மைகள்

Kavipriya S by Kavipriya S
2023/08/14
in பல்சுவை
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலர்ந்த அத்திப்பழங்களில் அதிக கால்சியம், செம்பு, பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், செலினியம் போன்ற சத்துக்கள் அதிகமான அளவில் உள்ளன. தினமும் சாப்பிட்டு வந்தால் கால்சியம் குறைபாட்டினால் ஏற்படும் நோய்களை தவிர்க்கலாம்.

*அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் எளிதில் செரிமானம் செய்து நம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்காமல் தடுக்கிறது.

*உடல் பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க அத்திப்பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தான இப்பழம் இருமல், தொண்டை எரிச்சலை கட்டுப்படுத்துவதுடன் கல்லீரல் வீக்கத்தையும் குணப்படுத்தும்.

*அத்திப்பழம் கர்ப்பப்பைக்கு வலுவைத் தரக்கூடியது.

*நரம்புத்தளர்ச்சி, ஆஸ்துமா, தோல் சம்பந்தமான நோய்கள், மூலநோய், கண் பார்வை குறைபாடுகள், மூளைக் கோளாறுகள் போன்ற பாதிப்புடையவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழம்.

*பித்தத்தை தணிக்கும். செரிமானப் பிரச்னையால் உண்டாகும் வயிற்று உபாதைகளை நீக்கும்.
ரத்தத்தில் அதிகமான கொழுப்பு,அல்சரை போக்கும்.

*வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

*தினமும் 2 அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் வளர்ச்சியடையும்.

*நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சிறுநீர் வெளியேறும்போது ஏற்படும் கால்சியம் குறைபாட்டை சரி செய்யும்.
உடல் பொலிவு பெறவும், தலைமுடி நன்கு வளரவும், இளமை நீடிக்கவும் அத்திப்பழம் சாலச்சிறந்தது.

Related

Tags: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE#figfruit
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆசியாவின் உயமான மரம் கண்டுபிடிப்பு

Next Post

அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை – சாகர காரியவசம்

Related Posts

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!
இந்தியா

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!

2026-04-20
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!
சினிமா

2026-04-17
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!
இலங்கை

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

2026-04-16
வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!
சினிமா

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

2026-04-17
விண்வெளிப் பயண தூர சாதனையை முறியடித்து ஆர்டெமிஸ் II நிலவுக் குழுவினர் சாதனை!
ஆசிரியர் தெரிவு

விண்வெளிப் பயண தூர சாதனையை முறியடித்து ஆர்டெமிஸ் II நிலவுக் குழுவினர் சாதனை!

2026-04-07
Next Post
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கோரிக்கைகளை பசில் நிராகரிக்கவில்லை – ஆளும்கட்சி

அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை - சாகர காரியவசம்

நோர்வூட்டில் பாடசாலை மாணவர்களுக்கு விசேட கருத்தரங்கு   

யாழ் பல்கலைக்கழகத்தில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சுரேஷ் சலே!

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

2026 LPL தொடர்பான அப்டேட்!

0
ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் பணவீக்கம் 3.3% ஆக உயர்வு!

செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

பிரேமலால் ஜயசேகர பிணையில் விடுதலை!

2026-04-22

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.