• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடுகின்றார் பிரதமர் மோடி!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/25
in இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

”சந்திரயான்-3 திட்டம்‘ வெற்றியடைந்துள்ள நிலையில், விஞ்ஞானிகளின் சாதனையில் பிரதமர் மோடி புகழ் தேடுகின்றார்” என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின்  பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ” சந்திரயான்-3, நிலவில் தரையிறங்கிய பெருமையும், உற்சாகமும் இன்னும் நீண்ட காலத்துக்கு நம்முடன் இருக்கும்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் தலைமை, உண்மையிலேயே வரலாறு படைத்து விட்டது. அவருக்கும், அவருடைய குழுவினருக்கும்  வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதே சமயத்தில், போலி வேடம் போடும் பிரதமர் மோடி, சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். லேண்டர் தரையிறங்கியவுடன், நீங்கள் அவசரமாக திரையில் தோன்றினீர்கள். அந்த பெருமையை தட்டிச் சென்றீர்கள். ஆனால், உங்கள் அரசு இஸ்ரோவுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஆதரவாக இருக்க மறுப்பது ஏன்?

சந்திரயான்-3 திட்டத்தில் பெரும்பங்காற்றிய பொறியியலாளர்களுக்கு 17 மாதங்களாகச்  சம்பளம் வழங்காதது ஏன்? இதுபோன்ற முக்கியமான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 32 சதவீதம் குறைத்தது ஏன்? உலகத்தரம் வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை அவர்கள் நடத்தி வந்த போதிலும், அவர்களின் திறமை மற்றும் கடின உழைப்பை நீங்கள் மதிக்கவில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், விஞ்ஞானிகளின் சாதனையில் நீங்கள் புகழ் தேடுகிறீர்கள்”  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: INDIAISROmodiworld
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சந்திரயான்-3′ வெற்றியை கொண்டாடிய ‘கூகுள்’

Next Post

விஜயகாந்திற்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Related Posts

நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!
ஆசிரியர் தெரிவு

2026-10-20
தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை!
இங்கிலாந்து

தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை!

2026-10-20
மரண வதந்திக்கு மத்தியில் கிம் யொங் உன்னின் புகைப்படங்கள்!
உலகம்

பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!
ஆசிரியர் தெரிவு

பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!

2026-10-20
விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் கவலை!
அமொிக்கா

விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் கவலை!

2026-10-20
பிரான்ஸ் கலவரம்: பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு!
ஆசிரியர் தெரிவு

பிரான்ஸ் கலவரம்: பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு!

2026-10-20
Next Post
விஜயகாந்திற்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விஜயகாந்திற்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

யாழ்  சட்டத்தரணிகள் போராட்டம்!

யாழ் சட்டத்தரணிகள் போராட்டம்!

பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
‘ஜெயிலர் 2’ படத்திற்காக முழு திரையரங்கையே முன்பதிவு செய்த சஞ்சு சாம்சன்!

‘ஜெயிலர் 2’ படத்திற்காக முழு திரையரங்கையே முன்பதிவு செய்த சஞ்சு சாம்சன்!

0
நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

0
முகம் பளிச்சென்று மாற இந்த ஒரு பேஸ்பேக் போதுமா? தயாரிப்பது எப்படி?

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கம்!

16 வயது சிறுவனின் கண் புருவத்தில் வளர்ந்த பற்கள்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: