• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மலையக  மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம் – பாரத் அருள்சாமி

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/12
in இலங்கை, மலையகம்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

” மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ”பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,” மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் தற்போது உரிமைசார் விடயங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள தனி வீடுகள், லயன் வீடுகள் என தோட்டப்பகுதிகளில் முகவரி இல்லாத அனைவருக்கும் முகவரி வழங்கப்படும். இதற்கான திட்டம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.

தற்போது இலக்கம் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது, அப்பணி நிறைவுபெற்ற பின்னர் அனைத்து தரவுகளும் தோட்ட நிர்வாகம், கிராம அதிகாரி, அஞ்சல் மா அதிபர் ஆகிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படும். கேகாலை மாவட்டத்தில் தற்போது பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இந்தியாவின் 10,000 வீட்டுத்  திட்ட பணிகளும் இடம்பெறும். 10 பேர்ச்சஸ் காணி ஒதுக்கீட்டுக்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. மலையக மக்களுக்காக இந்திய அரசால் அண்மையில் ஒதுக்கப்பட்ட விசேட நிதி கல்வி, சுகாதாரத்துறைகளுக்காக பயன்படுத்தப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில்  வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Next Post

ஆசியக் கிண்ணம்: இலங்கை கிரிக்கெட் அணிக்கு 214 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Related Posts

குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்
இலங்கை

குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

2026-03-03
இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பினால் இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!

பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்: நீதிமன்ற செயற்பாடுகளையும் பார்வையிட்டார்!

ஒரே நாளில் 630 பேர் கைது!

2026-03-03
ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!
இலங்கை

ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

2026-03-03
Next Post
ஆசியக் கிண்ணம்: இலங்கை கிரிக்கெட் அணிக்கு 214 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

ஆசியக் கிண்ணம்: இலங்கை கிரிக்கெட் அணிக்கு 214 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

ஆசியக் கிண்ணம்: இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்தியது இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி  விசேட உரை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

0
ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பினால் இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பினால் இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!

0
இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை

இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை

0
பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்: நீதிமன்ற செயற்பாடுகளையும் பார்வையிட்டார்!

பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்: நீதிமன்ற செயற்பாடுகளையும் பார்வையிட்டார்!

0
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.