• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்

சுமார் 1,000 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்வு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/10/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
30
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட சுமார் 1,000 குடும்பங்களை சேர்ந்த 3,455 பேர் தற்போது தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் அண்மைய நாட்களில் சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் 46,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 12,722 குடும்பங்களைச் சேர்ந்த 46,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

24,403 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக மாத்தறை மாவட்டம் பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் மோசமான வானிலை காரணமாக 1,073 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

CT ஸ்கான் சேவைகள் இடைநிறுத்தம் – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுவர்கள் பாதிப்பு!

Next Post

பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை !

Related Posts

நெடுந்தீவு – குறிகட்டுவான் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
இலங்கை

2026-04-30
ஈரான் போரால் அமெரிக்காவுக்கு 25 பில்லியன் டொலர் செலவு – பென்டகன் தகவல்!
அமொிக்கா

சீரற்ற காலநிலை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபை
இலங்கை

கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன பதவியேற்பு

2026-04-30
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-30
மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

வானிலை தொடர்பில் அறிவிப்பு -வளிமண்டலவியல் திணைக்களம்!

பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை !

இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை !

இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

அடுத்த வாரம் இலங்கைக்கு வருகின்றது சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு குழு !

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
நெடுந்தீவு – குறிகட்டுவான் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

நெடுந்தீவு – குறிகட்டுவான் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

0
ஈரான் போரால் அமெரிக்காவுக்கு 25 பில்லியன் டொலர் செலவு – பென்டகன் தகவல்!

ஈரான் போரால் அமெரிக்காவுக்கு 25 பில்லியன் டொலர் செலவு – பென்டகன் தகவல்!

0
சீரற்ற காலநிலை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபை

கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன பதவியேற்பு

0
2022 ஆம் ஆண்டுக்குப் பின் உச்சம் தொட்ட எண்ணெய் விலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.