• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாலஸ்தீனியர்கள் எங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா!

இலங்கையின் கல்வி முறைமைகள் சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்லப்படும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/10/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

”எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி முறைமைகள் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர்  மேலும் தெரிவிக்கையில்“  இலங்கையின் கல்வி முறைமைகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இலங்கையின் முன்பள்ளிக் கல்வி, பாடசாலைக் கல்வி, தொழிற்பயிற்சிக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய நான்கு துறைகளும் ஏனைய முன்னேறிய கல்வி முறைகளுக்கு அமைவாக பாடநெறிகள் மற்றும் வளங்களுக்கு இணையாக அபிவிருத்தி செய்யப்படும்.

இதனடிப்படையில் குறித்த நான்கு கல்வித் துறைகளும் சர்வதேச மட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படும்.
எதிர்காலத்தில் ஒன்றிணைக்கப்பட்ட ஆசிரியர் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட கல்விப் பல்கலைக்கழகம் ஒன்று ஸ்தாபிக்கப்படும்.
இதன்மூலம் யாழ் குடாநாட்டின் கேந்திர நிலையமாக கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அமையும்.

வடமாகாணத்தில் உள்ள ஆசிரியர் பயிலுனர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும். இதன்மூலம், 2027ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பயிற்சியுடன் பாடசாலை வகுப்பறைகளுக்கு அனுப்புவதே எமது எதிர்பார்ப்பு.

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் இருந்து முறையான தொழில்சார் பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான பரந்த வாய்ப்புகள் உருவாக்கப்படும்” இவ்வாறு சுசில் பிரேம ஜயந்த  தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் கொள்வனவு – சஜித் பிரேமதாச பாரிய குற்றச்சாட்டு

Next Post

ஜப்பானில் இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு : வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

Related Posts

யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்
இலங்கை

2026 சிறுபோகத்திற்கு மேலும் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி!

2026-05-19
இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து விசாரணை ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை!

இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை வருகை!
இலங்கை

இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை வருகை!

2026-05-19
தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
JUST IN

தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

2026-05-19
போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் புதிய சமாதான முன்மொழிவு!
ஈரான்

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் புதிய சமாதான முன்மொழிவு!

2026-05-19
Next Post
ஜப்பானில் இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு : வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

ஜப்பானில் இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு : வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணிலுடன் விசேட சந்திப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணிலுடன் விசேட சந்திப்பு!

பாலஸ்தீனியர்கள் எங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்

2026 சிறுபோகத்திற்கு மேலும் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி!

0
இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

0
நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து விசாரணை ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை!

நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து விசாரணை ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை!

0
இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை வருகை!

இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை வருகை!

0
தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

0
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்

2026 சிறுபோகத்திற்கு மேலும் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி!

2026-05-19
இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

2026-05-19
நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து விசாரணை ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை!

நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து விசாரணை ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை!

2026-05-19
இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை வருகை!

இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை வருகை!

2026-05-19
தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

2026-05-19

Recent News

யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்

2026 சிறுபோகத்திற்கு மேலும் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி!

2026-05-19
இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

2026-05-19
நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து விசாரணை ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை!

நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து விசாரணை ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை!

2026-05-19
இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை வருகை!

இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை வருகை!

2026-05-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.