• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
16 வயது சிறுமி காதல் தகராறு காரணமாக தற்கொலை

Kavipriya S by Kavipriya S
2023/10/20
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

நேற்று (19) அத்திட்டிய பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெஹிவளை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்திட்டிய இகிகஹதெனிய வீதிக்கு அருகில் உள்ள பாலத்தில் இருந்து நேற்று (19) இரவு 10.20 மணியளவில் இந்த யுவதி நீரில் குதித்துள்ளார்.

அத்திட்டிய இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் தெஹிவளை பொலிஸ் உத்தியோகத்தர்களால் சுமார் 6 மணித்தியால தேடுதல் நடவடிக்கையின் பின்னர் அவரது சடலத்தை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உயிரிழந்தவர் ஹட்டன், டிக்கோயாவைச் சேர்ந்த பிரசன்னவதனி என்பதும், அவரது தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், அவர் பெல்லன்விலவில் உள்ள தனது அத்தையின் வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

காதல் தகராறு காரணமாக குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டதாகவும், தெஹிவளை சந்தியில் உள்ள மொத்த விற்பனைக் கடை ஒன்றில் பணிபுரியும் போது; 29 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Athavanathavannewstodaynews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீண்டும் கை வைத்தால் இன முரண்பாடு தோற்றம் பெறும் : சரத் வீரசேகர எச்சரிக்கை!

Next Post

டயனா கமகே கூறியது பொய்குற்றச்சாட்டு : காணொளியும் உள்ளது – லக்ஷ்மன் கிரியெல்ல

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பது அரசின் புனையப்பட்ட கதை – லக்ஷமன் கிரியெல்ல

டயனா கமகே கூறியது பொய்குற்றச்சாட்டு : காணொளியும் உள்ளது - லக்ஷ்மன் கிரியெல்ல

இலங்கையில் நடந்ததும், பாலஸ்தீனத்தில் நடப்பதும் ஒன்றுதான்! -எம்.ஏ,சுமந்திரன்

பெண்களினால் ஆண்களின் உரிமைகள் பாதிப்பு : டயானா கமகே விவகாரம் குறித்து ரோஹண பண்டார கருத்து!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.