• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/11/02
in இலங்கை, பிரதான செய்திகள்
76 1
A A
0
57
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

”முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்” என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” முன்பள்ளி ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் தொடர்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்துவதாக இல்லை. சில முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த முன்பள்ளி நிர்வாகங்கள் சிறிதளவு ஊக்குவிப்பு பணத்தினை வழங்குகின்றன. சில ஆசிரியர்களுக்கு கல்வி தினைக்களம் 6000 ரூபாய் ஊக்குவிப்பு பணத்தினை வழங்குகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் குறித்த ஆசிரியர்கள் சிறப்பான கல்வி வழங்குவதிலும் தமது பொருளாதாரத்தை கொண்டு செல்வதிலும் நீண்டகாலமாக பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் காலத்தில் இப்பிரச்சனைக்குத் தீர்வு வழங்குவதாக அரசியல் பிரமுகர்கள் கூறுவார்கள் ஆனால் தேர்தல்கள் முடிந்த பின்னர் அதனை அவர்கள் நிறைவேற்றுவதில்லை.

எனவே அரசாங்கம், முன்பள்ளி ஆசிரியர்களின் விடையத்தில் கூடிய கவனம் எடுத்து நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும்” இவ்வாறு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்தார்.

Related

Tags: முன்பள்ளி ஆசிரியர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பணமோசடி வழக்கு: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் விடுதலை !

Next Post

மைத்திரி உள்ளிட்டோரின் சொத்து விபரங்களை கோரும் நீதிமன்றம் !

Related Posts

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை
இலங்கை

2026-03-01
லிந்துலை பகுதியில் லயன்  குடியிருப்பில்  தீ விபத்து !

பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு!

சிறப்பாக இடம்பெற்ற லெட்சுமி தோட்ட மத்திய பிரிவின் காமன் கூத்து விழா!

நல்ல கண்ணுகளும்  -தமிழ் கூறும் நல்லுலகும்! நிலாந்தன்.

மட்டக்களப்பில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!
இலங்கை

மட்டக்களப்பில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!

2026-03-01
Next Post
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தாக்கல் செய்த மேன்முறையீடு தள்ளுபடி !

மைத்திரி உள்ளிட்டோரின் சொத்து விபரங்களை கோரும் நீதிமன்றம் !

பல மில்லியன்கள் பெறுமதியான செயற்திட்டங்கள் இடைநிறுத்தம்!

தந்தையின் செயலால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

0
ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்

இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.