காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த இறப்பு எண்ணிக்கை காசா நகரம் மற்றும் காசாவின் வடக்குப் பகுதியை மட்டுமே உள்ளடக்கியது என்று அமைச்சு மேலும் கூறியுள்ளது.

© 2026 Athavan Media, All rights reserved.