• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆதவனின் ஜோதிடம்
காதலை சொல்ல இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாள் : ஆதவனின் இன்றைய ராசி பலன்

காதலை சொல்ல இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாள் : ஆதவனின் இன்றைய ராசி பலன்

Kavipriya S by Kavipriya S
2023/11/08
in ஆதவனின் ஜோதிடம், ஆன்மீகம்
67 1
A A
0
38
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

மேஷம் :பணியிடத்தில் இன்று உங்களது வேலை திறன் அதிகரிக்கும். இதனால் உங்களுக்கு சாதகமான சில மாற்றங்கள் ஏற்படலாம். உங்களது நிதிநிலைமை இன்று சீராக இருக்கும். உங்களது புகழ் அதிகரிக்கும் என்றாலும் சில புதிய எதிரிகள் உங்களுக்கு தோன்றுவார்கள்.
பரிகாரம்: லட்சுமி தேவியை வணங்கி வழிபடுங்கள்

 

ரிஷபம் : இன்று உங்களது பொருளாதார நிலை வலுவாக இருக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் இன்று நிதி ரீதியான பலன்களை பெறலாம். வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பது இன்று அவசியம். உங்கள் எதிர்காலத்தை பற்றிய கவலைகள் குறையும்.
பரிகாரம்: விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்யவும்

 

மிதுனம் : பணியிடத்தில் இன்று உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். இதன் காரணமாக உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் தடைபட்ட வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். அரசியலில் தொடர்புடையவர்களுக்கு இன்று ஆதாயங்கள் கிடைக்கும் மற்றும் திடீர் பண வரவு ஏற்படும்.
பரிகாரம்: மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யுங்கள்

 

கடகம் : காதல் வாழ்க்கை இன்று இனிமையாக இருக்கும். நீண்ட நாட்களாக கைக்கு கிடைக்காமல் இருந்த பணம் உங்களுக்கு கிடைப்பதால் பணவரவு கூடும். எதிர்பார்ப்பதை விட இன்று வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலுக்காக யோசித்து வைத்திருக்கும் திட்டங்கள் இன்று வேகம் பெறும்.
பரிகாரம்: வாழை மரத்திற்கு தண்ணீர் ஊற்றவும்

 

சிம்மம்: முக்கிய குடும்ப உறுப்பினர் அல்லது மூத்தவர்களின் வழிகாட்டுதலை இன்று பின்பற்றுவது சிக்கல்களில் இருந்து விடுபட உதவும். நண்பர்களின் உதவியால் கைக்கு வராமல் இழுபறியாக இருக்கும் பணத்தை பெறலாம். அரசியலில் இருப்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்: சிவ நாமம் உச்சரிக்கவும்

 

கன்னி: இன்று சேவை நோக்கங்களுக்காகவும், சுப காரியங்களுக்கும் பணம் செலவழிப்பீர்கள். வேலையில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் சிறு சிறு விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். இன்று முக்கிய விஷயங்களில் எதிர்பார்த்த திருப்திகரமான பலன்கள் கிடைக்கும், அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்: விநாயகருக்கு லட்டுகளை வைத்து வழிபடவும்

 

துலாம்: இன்று எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாதீர்கள். அவசரமாக யோசிக்காமல் செயல்படுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவே கவனமாக இருங்கள். பணியிடத்தில் மற்றவர்களை விட சிறப்பாக வேலை செய்வது உங்களுக்கு மதிப்பை சேர்க்கும். நீங்கள் பார்ட்னர்ஷிப்பில் ஏதேனும் வியாபாரம் செய்ய விரும்பினால் அதற்கும் இன்று சிறந்த நாள்.
பரிகாரம்: வீட்டின் பிரதான வாசலில் சிறிது வெல்லம் வைக்கவும்

 

விருச்சிகம்: உங்களது நட்பு வட்டத்தில் நண்பர்களின் எண்ணிக்கை இன்று அதிகரிக்கும். பணியிடத்தில் பழைய விஷயம் தொடர்பாக சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே பொறுமையாக இருக்க வேண்டிய நாள். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அவர்களது சில பழைய வணிக உறவுகளுடன் மோதல் ஏற்படலாம்.
பரிகாரம்: விஷ்ணு பகவானை வழிபடவும்

 

தனுசு: வியாபாரிகளின் பொருளாதார நிலை இன்று வலுவாக இருக்கும். எனினும் கொடுக்கல் வாங்கல்களில் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். இன்று நெருங்கிய உறவினர்களால் சில டென்ஷன்கள் ஏற்படலாம்.ஆனால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கான புகழும் மரியாதையும் அதிகரிக்கும்.
பரிகாரம்: மஞ்சள் நிற உணவுகளை தானமாக கொடுங்கள்

 

மகரம்: இன்று நீங்கள் நிதியை சரியாக கையாளா விட்டால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம், எனவே கவனமாக இருங்கள். பணியிடத்தில் நீங்கள் மிகவும் புத்திசாலியாக கருதப்படுவீர்கள். ஆனால் வீட்டில் இதற்கு அப்படியே நேரெதிராக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் சொல்லும் வேலைகளில் அலட்சியம் காட்டுவது வீட்டில் அமைதியின்மையை உண்டாக்கும். இன்று பயனுள்ள விஷயங்களுக்கு பணம் செலவழிக்க தயங்காதீர்கள்.
பரிகாரம்: பசுக்களுக்கு தீவனம் வைக்கவும்

 

கும்பம்: வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். இன்று எந்த ஒரு சொத்தை வாங்குவதற்கும் விற்பதற்கும் முன் அந்த சொத்தைப் பற்றி முழுமையாக விசாரித்து முடிவு செய்யவும். இன்று பணியிடத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய திட்டமிடுகிறீர்கள் என்றால் அதற்கு இன்று சாதகமான நாளாக இருக்கும்.
பரிகாரம்: விஷ்ணு பெருமானை பூக்களால் அர்ச்சித்து வழிபடுங்கள்

 

மீனம்: காதல் மற்றும் திருமண முயற்சிகளில் இன்று எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். முக்கிய விஷயங்களில் பெற்றோரின் ஆலோசனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் அதிகரித்து வரும் வளர்ச்சியை கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
பரிகாரம்: அரச மரத்தின் கீழ் தீபம் ஏற்றுங்கள்

Related

Tags: ஆதவனின் இன்றைய ராசி பலன்ஆதவனின் ஜோதிடம்இன்றைய ராசி பலன்ஜோதிடம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது!

Next Post

அமைச்சர் பிரசன்னவின் பெயரைக் கூறிய இருவர் கைது!

Related Posts

MISA விவகாரத்தில் திமுக அமளி: அவைக் காவலர்களால் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்!
ஆசிரியர் தெரிவு

MISA விவகாரத்தில் திமுக அமளி: அவைக் காவலர்களால் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்!

2026-09-08
யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!
ஆன்மீகம்

யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

2026-08-19
ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று! 
ஆன்மீகம்

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று! 

2026-07-29
46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்
ஆன்மீகம்

46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்

2026-07-20
திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்
ஆன்மீகம்

திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்

2026-06-26
கொடியேற்றத்துடன் ஆரம்பமான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம்
ஆன்மீகம்

கொடியேற்றத்துடன் ஆரம்பமான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம்

2026-06-25
Next Post
அமைச்சர் பிரசன்னவின் பெயரைக் கூறிய இருவர் கைது!

அமைச்சர் பிரசன்னவின் பெயரைக் கூறிய இருவர் கைது!

சமூக நீதியே பாஜகவின் உறுதியான நிலைப்பாடு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமூக நீதியே பாஜகவின் உறுதியான நிலைப்பாடு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வேலைத்திட்டம் அரச மற்றும் தனியார் துறைகளுக்கு நன்மை பயக்கும் – வஜிர

ஜனாதிபதியின் வேலைத்திட்டம் அரச மற்றும் தனியார் துறைகளுக்கு நன்மை பயக்கும் - வஜிர

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

0
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

2026-09-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.