• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

முடங்கப்போகும் வைத்திய துறை ….

YADHUSHA by YADHUSHA
2023/11/15
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
69 1
A A
0
38
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

தொடர்ச்சியாக வைத்தியவர்கள் நாட்டை விட்டு வெளியேறுதல் மற்றும் வைத்தியத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் நாட்களில்; மத்திய குழு கூடி இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளாவிட்டால் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குதீர்மானித்துள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Next Post

மன்னாரில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமம் : வடிகான்களை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை!

Related Posts

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!
இந்தியா

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!

2026-04-20
மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்
இலங்கை

மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு பிணை!

இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவுக்கு விஜயம்!

குறிகட்டுவானின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணி நாளை மறுதினம் ஆரம்பம்

பயணிகள் தனியார் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்!
இலங்கை

பயணிகள் தனியார் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்!

2026-04-20
Next Post
மன்னாரில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமம் : வடிகான்களை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை!

மன்னாரில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமம் : வடிகான்களை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை!

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டது !!

முதலாவது அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் அணி...

யேமன் அருகே  படகு விபத்து- 49 பேர்  மாயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!

0
அமெரிக்காவின் Shreveport நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பசுமை எரிசக்தியே சிறந்த தீர்வு என எட் மிலிபான்ட் அறிவிப்பு!

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பசுமை எரிசக்தியே சிறந்த தீர்வு என எட் மிலிபான்ட் அறிவிப்பு!

0
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!

2026-04-20
அமெரிக்காவின் Shreveport நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் Shreveport நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு

2026-04-20
லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

2026-04-20
இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

2026-04-20
மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

2026-04-20

Recent News

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!

2026-04-20
அமெரிக்காவின் Shreveport நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் Shreveport நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு

2026-04-20
லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

2026-04-20
இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

2026-04-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.