• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆதவனின் ஜோதிடம்
இன்று சந்திராஷ்டம் உள்ள ராசிகாரர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவும்

இன்று சந்திராஷ்டம் உள்ள ராசிகாரர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவும்

Kavipriya S by Kavipriya S
2023/11/16
in ஆதவனின் ஜோதிடம், ஆன்மீகம்
68 1
A A
0
54
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

மேஷம் : இன்று மனத்திருப்தி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வழக்குகள், விசாரணைகள் இருப்பின் அதன் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.பல நாட்களுக்குப் பிறகு வியாபாரத்தில் நல்ல திருப்பங்கள், முன்னேற்றமும் கிடைக்கும்.புதிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு புதிய வாய்ப்பை பெற்று தரும்.
பரிகாரம்: வெள்ளை நிற ஆடை அணியவும்

ரிஷபம் : இன்று நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடிய நாளாக இருக்கும். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று பங்கு சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். இன்று அன்னதானங்கள் மேற்கொள்வது புண்ணியத்தைத் தரும்.
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு செய்யவும்.;

மிதுனம் : ராசிநாதன் புதன் பகவானின் அனுக்கிரகத்தால் மிகச்சிறந்த நாளாக அமையப் போகிறது. படிக்கக்கூடிய மாணவர்கள் இன்று காலையில் இறை வழிபாடு செய்வதும், இறை மந்திரத்தை உச்சரிப்பது நல்லது. காதல் வாழ்க்கையில் மன திருப்தி தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று தன லாபங்கள் அதிகரிக்கும்.
பரிகாரம்: அம்மனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்யவும்.

கடகம் : நாள் முழுவதும் மன நிறைவு தரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் வெற்றியை தரும். பல நாட்களுக்குப் பிறகு சந்திக்க கூடிய குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மூலம் நல்லா புதிய வாய்ப்புகள் கிடைப்பதோடு, மனபாரங்கள் தீரக்கூடியதாக இருக்கும்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு செய்ய விக்கினங்கள் தீரும்.

சிம்மம்: பல நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், சொத்து விவகாரங்கள் இன்று உறவினர்கள் மூலம் பேசித் தீர்க்கப்படும். இன்று உறவினர்களின் வருகை மன திருப்தியும், மகிழ்ச்சியையும் தரும்.பெரியவர்களின் உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.
பரிகாரம்: பச்சை நிற ஆடை அணியவும்

கன்னி: இன்று ராசியில் சஞ்சரிக்க கூடிய கேது பகவானால் மன சஞ்சலங்கள் ஏற்படும். இன்று புதிய முயற்சிகளை தவிர்க்கலாம். காலை வேளையில் வரக்கூடிய செய்திகள் நன்மை தரக்கூடியதாக இருக்கும். மனதிற்கு இனிமையான நாளாக அமையும். இன்றைய நாளில் நீங்கள் இருக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பல நாட்களாக குடும்பத்திலிருந்து வந்த சண்டைகள், மன பாரங்கள் தீரக் கூடியதாக இருக்கும். இன்று உங்களுக்கு மனதில் இருக்கக்கூடிய பய உணர்வு நீங்கும்.
பரிகாரம்: சிவ நாமம் பயம் போக்கும்

துலாம்: பழைய கடன் பாக்கிகள் வசூல் செய்யலாம். கடன் கொடுப்பது, கடன் வாங்குவது போன்ற விஷயங்களில் மனத்திருப்தி உண்டாகும். இன்று உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அலுவலக பிரச்சனைகள் சிறப்பாக தீர்க்க முடியும். துலாம் ராசியினருக்கு மனபாரங்கள் தீரும், குடும்ப ஒற்றுமை உண்டாகும்.;
பரிகாரம்: எலுமிச்சை சாறு அருந்தி வேலையை ஆரம்பிக்கவும்

விருச்சிகம்: நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. கேட்டை நட்சத்திரம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எந்த ஒரு செயல்பாட்டிலும் கவனம் செலுத்துவது அவசியம். சரியான திட்டமிடலுடன் தொடங்கக்கூடிய எந்த ஒரு வேலையும் எளிதாக செய்து முடிக்க முடியும். இன்று நீங்கள் பல நாட்களாக எதிர்பார்க்கக்கூடிய நன்மைகள் உங்களுக்கு வந்து சேரும். இன்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய புதிய வியாபாரம் முயற்சிகள், புதிய தொழில் முதலீடு செய்வது, அதற்காக புதிய நபர்களை சந்திப்பது போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: முருகனின் பாதத்தில் செவ்வரத்தம் பூ வைத்து வழிபடவும்

தனுசு: நாள் முழுவதும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் ஆக அமைகிறது. குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சு செயலில் கவனம் செலுத்துவது அவசியம். இன்று விநாயகர் வழிபாடு செய்வதும்,
பரிகாரம்: விநாயகர் ஆலயத்தில் அரிசி தானம் செய்வதும் நல்லது.

மகரம்: இன்று நாள் முழுவதும் உங்களுக்கு பல குழப்பங்களுக்கு விடை கிடைக்கக் கூடியதாக இருக்கும். அலுவலக ரீதியாக இருக்கக்கூடிய மனக்குழப்பங்கள் பிரச்சனைகள், மற்றவர்களுடன் ஆன பிரச்சனைகள் பேசித் தீர்ப்பது நல்லது.இன்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய நீண்ட தூர பிரயாணங்கள் வெற்றியைத் தரும்.
பரிகாரம்: விநாயகருக்கு தீபமேற்றி வழிபாடு செய்யவும்.

கும்பம்: நல்ல வெற்றியை தரக்கூடிய நாளாக இருக்கும். பல நாட்களுக்குப் பிறகு சந்திக்கக்கூடிய நண்பர்களால் மனதிருத்தியும் சந்தோசமும் ஏற்படும். புதிய வேலை தேடக்கூடிய நபர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். வழக்குகள், விசாரணைகள் இருப்பின் அதில் வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்: ஐயப்பனுக்கு விளக்கேற்றவும்

மீனம்: மனபாரம் தீரக்கூடிய நாளாக அமைகிறது. குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். புதிய வேலை முயற்சிகளில் வெற்றி உண்டாகும். இன்றைய நாளில் பொது சேவைகளில் ஈடுபடுதல், தர்ம காரியங்கள் செய்தல் போன்றவற்றால் மன அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும்.
பரிகாரம்: பெருமாள் ஆலய வழிபாடு செய்வதும் துளசி அர்ச்சனை செய்வதும் நல்லது.

Related

Tags: ஆதவனின் ஜோதிடம்ஜோதிடம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போர் இல்லாத நேரத்தில் கூட படைகளுக்கு இவ்வளவு பெரிய தொகையா? ஆதரவு இல்லை என்கின்றார் சுமந்திரன்

Next Post

22 கோடி ரூபாய் அபராதம்: நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிரடி

Related Posts

யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!
ஆன்மீகம்

யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

2026-08-19
ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று! 
ஆன்மீகம்

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று! 

2026-07-29
46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்
ஆன்மீகம்

46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்

2026-07-20
திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்
ஆன்மீகம்

திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்

2026-06-26
கொடியேற்றத்துடன் ஆரம்பமான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம்
ஆன்மீகம்

கொடியேற்றத்துடன் ஆரம்பமான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம்

2026-06-25
வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா
ஆன்மீகம்

வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா

2026-06-10
Next Post
22 கோடி ரூபாய் அபராதம்: நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிரடி

22 கோடி ரூபாய் அபராதம்: நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிரடி

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

மாணவி உயிரிழப்பு : விசாரணைகளை முன்னெடுக்க குழு நியமனம்!

மாணவி உயிரிழப்பு : விசாரணைகளை முன்னெடுக்க குழு நியமனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
அஸ்வெசும மோசடியில் தொடர்பு உள்ளவர்களுக்கு ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்-  பாதிக்கப்பட்ட பயணாளி கோரிக்கை!

அஸ்வெசும மோசடியில் தொடர்பு உள்ளவர்களுக்கு ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்- பாதிக்கப்பட்ட பயணாளி கோரிக்கை!

0
இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!

இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!

0
A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்

A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்

0
நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

0
மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை

குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு: பெற்றோர்களின் வழக்குக்கு மெட்டா நிறுவனம் இழப்பீட்டுச் சமரசம்!

2026-08-27

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.