• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உடற்பயிற்சி செய்யும் போது வியர்க்க கூடாது: எச்சரிக்கை விடுப்பு

Kavipriya S by Kavipriya S
2024/01/19
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

உடற்பயிற்சியின் போது வியர்க்க வேண்டும் என்று கூறுவது தவறு என உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மருத்துவத்துறை பேராசிரியர் சதுரங்க ரணசிங்க கூறுகிறார்.

நேற்று (18) இலங்கை மருத்துவ சங்கம் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு தொடர்பாக நடத்திய கலந்துரையாடலின் போது, இதனை தெளிவுபடுத்திய பேராசிரியர், உடற்பயிற்சியை முறையாகவும், படிப்படியாகவும் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

குளிரூட்டப்பட்ட இடங்களில் உடற்பயிற்சி செய்யும் போது அதிக வியர்வை ஏற்படாது என்று கூறிய பேராசிரியர், உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம் என்றும் கூறினார். மேலும், உடற்பயிற்சியை தொடங்கும் போது குறைந்த வேகத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும், பின்னர் பல்வேறு பயிற்சிகளை முறையாக படிப்படியாக செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர் கூறினார்.

அவ்வாறு இல்லாத சமயங்களில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதாகவும், சிறுநீரின் நிறத்தை வைத்தே ஒருவருக்கு நீர்ச்சத்து குறைபாடு உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என்றும் அவர் கூறினார்.

ஆரோக்கியமான ஒருவர் தினமும் சுமார் முந்நூறு நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது முக்கியம் என்றும் சிறு குழந்தைகள் சுமார் அறுபது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

Next Post

மின்சாரசபை ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை!

Related Posts

கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

நாளை 12 மணிநேர நீர் வெட்டு!

2026-05-26
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்!

மாகாண சபை தேர்தல் குறித்த டிலவின் சில்வாவின் கருத்தை கண்டிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்!

மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

கைத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2026-05-26
இலங்கை பொலிஸாருக்கு உதவும் அவுஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை!
இலங்கை

இலங்கை பொலிஸாருக்கு உதவும் அவுஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை!

2026-05-26
Next Post
குறைக்கப்படுமா மின் கட்டணம்?

மின்சாரசபை ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை!

இந்த வருடம் முதல் E-PASSPORT

இந்த வருடம் முதல் E-PASSPORT

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டாம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாடு புகையிலைக்கு நிகரான ஆபத்து என இங்கிலாந்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாடு புகையிலைக்கு நிகரான ஆபத்து என இங்கிலாந்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

0
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

நாளை 12 மணிநேர நீர் வெட்டு!

0
இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் எரிபொருள் விலை உயர்வு!

இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் எரிபொருள் விலை உயர்வு!

0
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரை இழந்த நியூஸிலாந்து ஏ அணிக்கு நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.