• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் பொலிஸார் தாக்கியதாக முறைப்பாடளித்த மாணவனுக்கு உளவள ஆலோசனை!

யாழில் பொலிஸார் தாக்கியதாக முறைப்பாடளித்த மாணவனுக்கு உளவள ஆலோசனை!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/02/07
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்று சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர் வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடளித்து விட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது குறித்த நபர் போதைப்பொருள் பயன்படுத்தியமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியாகியிருந்தது.

இந்நிலையில், குறித்த மாணவனை கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸார் இன்றையதினம் குறித்த நபரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதவான் குறித்த நபரை பிணையில் செல்ல அனுமதித்தார்.

அத்துடன், பல்கலைக்கழக மாணவர் என்ற அடிப்படையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குறித்த நபரை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பாது தொடர்ச்சியாக கண்காணிக்கவும் உளவள ஆலோசனைக்கும் சமூக சீர்திருத்த நன்னடத்தை பிரிவுக்கு மல்லாகம் நீதவான் எம்.கே.முகமட் கில்மி உத்தரவிட்டார்.

Related

Tags: Athavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில் இருந்து குடும்பமொன்று தமிழகத்தில் தஞ்சம்!

Next Post

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு சேவைநலன் பாராட்டு விழா!

Related Posts

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

2026-10-06
இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!
இலங்கை

இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

2026-10-06
மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
இலங்கை

மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

2026-10-06
மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!
இலங்கை

மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!

2026-10-06
நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
இலங்கை

நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-10-06
தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!
இலங்கை

தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!

2026-10-06
Next Post
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு சேவைநலன் பாராட்டு விழா!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு சேவைநலன் பாராட்டு விழா!

செட்டிகுளத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

செட்டிகுளத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

யாழை வந்தடைந்தார் ஹரிகரன்!

யாழை வந்தடைந்தார் ஹரிகரன்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

0
இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

0
மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

0
மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!

மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!

0
நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

0
களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

2026-10-06
இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

2026-10-06
மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

2026-10-06
மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!

மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!

2026-10-06
நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-10-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: