• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மின் கட்டணம் குறைக்கப்படும் : அமைச்சர் கஞ்சன விஜேசேகர உறுதி!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/02/21
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
31
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் கடந்த ஒக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்டண சதவீதத்தை முழுமையாக நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான யோசனையை மின்சார சபையானது நாளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, உள்நாட்டு மற்றும் மத வழிபாட்டு தலங்கள் என்ற வகையில் ஒக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட 18 சதவீத கட்டண உயர்வு இங்கு முழுமையாக குறைக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறையில் 12 சதவீத மின் கட்டண உயர்வை ஒக்டோபர் மாதத்தில் முழுமையாக நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரச நிறுவனங்களின் மின்கட்டணம் ஒக்டோபர் மாதத்தில் 24 வீதத்தால் அதிகரிக்கப்பட்டதுடன், புதிய திருத்தத்தின் பிரகாரம் அத்தொகையும் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Athavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கச்சதீவு திருவிழாவைப் புறக்கணிக்கத் தீர்மானம்!

Next Post

10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

Related Posts

49 பந்துகளில் 114: ஹாரி ப்ரூக் அதிரடியில் இலங்கை படுதோல்வி!
ஆசிரியர் தெரிவு

49 பந்துகளில் 114: ஹாரி ப்ரூக் அதிரடியில் இலங்கை படுதோல்வி!

2026-09-16
ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!
இலங்கை

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!

2026-09-16
சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கை

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-09-16
வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!
இலங்கை

வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

2026-09-16
ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!
இலங்கை

ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

2026-09-16
வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!
ஆசிரியர் தெரிவு

வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!

2026-09-16
Next Post
10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் புதிய தகவல்!

வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் புதிய தகவல்!

யாழில் வாகனமொன்றைத் தீயிட்டுக் கொளுத்திய வன்முறைக் கும்பல்!

யாழில் வாகனமொன்றைத் தீயிட்டுக் கொளுத்திய வன்முறைக் கும்பல்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19

ப்ரூக்கின் புயல் சதம்; இலங்கையை 119 ஓட்டங்களில் சுருட்டிய இங்கிலாந்து

0
ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!

0
சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

0
வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

0
ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

0

ப்ரூக்கின் புயல் சதம்; இலங்கையை 119 ஓட்டங்களில் சுருட்டிய இங்கிலாந்து

2026-09-16
ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!

2026-09-16
சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-09-16
வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

2026-09-16
ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

2026-09-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.