• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை!

வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/02/28
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடு முழுவதும் நானூற்று நாற்பத்தொரு வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களில் 51% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வனவிலங்கு கட்டுப்பாட்டு அலுவலர்கள் சங்கத் தலைவர் எம். பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில்” வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால்  யானை –மனித மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக வறண்ட பிரதேசங்களில்  யானை-மனித மோதல்கள் அதிகரிப்பதற்கு அதிகாரிகளின் பற்றாக்குறை முக்கிய காரணமாக உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Elephant
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கில் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

Next Post

யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Related Posts

அண்மைய சிறைச்சாலை கலவரங்களால் 255 மில்லியன் ரூபாவுக்கும் அதிக சொத்து சேதம்!
இலங்கை

அண்மைய சிறைச்சாலை கலவரங்களால் 255 மில்லியன் ரூபாவுக்கும் அதிக சொத்து சேதம்!

2026-08-11
கணினி அமைப்புக் கோளாறால் கடவுச்சீட்டு விநியோகம் தாமதம்!
இலங்கை

கணினி அமைப்புக் கோளாறால் கடவுச்சீட்டு விநியோகம் தாமதம்!

2026-08-11
உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டம்!
இலங்கை

உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டம்!

2026-08-11
சர்வதேச தேடலில் சிக்கிய இலங்கை பாதாள உலகக் குழு முக்கிய உறுப்பினர்!
இலங்கை

சர்வதேச தேடலில் சிக்கிய இலங்கை பாதாள உலகக் குழு முக்கிய உறுப்பினர்!

2026-08-11
மழை வீழ்ச்சு குறைந்துள்ளதால் வெள்ள அபாயம் இல்லை – நீர்ப்பாசனத் திணைக்களம்!
இலங்கை

மழை வீழ்ச்சு குறைந்துள்ளதால் வெள்ள அபாயம் இல்லை – நீர்ப்பாசனத் திணைக்களம்!

2026-08-11
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-11
Next Post
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்!

யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

பணிச்சுமை காரணமாக பணிவிலகலாம்! -பிரித்தானிய அரச தாதியர் கல்லூரி எச்சரிக்கை!

பணிச்சுமை காரணமாக பணிவிலகலாம்! -பிரித்தானிய அரச தாதியர் கல்லூரி எச்சரிக்கை!

உத்திக பிரேமரத்ன இராஜினாமா: நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் எஸ்.சி.முத்துகுமாரன

உத்திக பிரேமரத்ன இராஜினாமா: நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் எஸ்.சி.முத்துகுமாரன

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.